Home சூடான செய்திகள் இந்த உணவுகள் உடலுறவில் உங்கள் திறனை மேம்படுத்தும்

இந்த உணவுகள் உடலுறவில் உங்கள் திறனை மேம்படுத்தும்

54

பொதுவாக அனைவருக்குமே ஒரு கேள்வி எழும். அதிக நேரம் உடலுறவில் ஈடுபட என்ன செய்ய வேண்டும் என்று. கீழே குறிப்பிட்டுள்ள உணவுகள் உடலுறவில் உங்கள் திறனை மேம்படுத்தும்.

வெங்காயம் இதயத்திற்கு மட்டுமல்லாமல் ரத்த அடர்த்தியை குறைக்கிறது. வெங்காயம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த ஓட்டம் பெருகுவதோடு, ரத்த அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

மசாலா பொருளான கிராம்பு இந்திய சமையலில் முக்கியமானது. இது உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, ஆண்குறியை எழுச்சி பெற செய்கிறது.

சுண்டல் சாப்பிடுவதன் மூலம் விந்து ஆரோக்கியம் பெருகிறது.

தயிர் சாதம் தானே என்று அலட்சியம் செய்ய வேண்டாம். அதில் அதிகளவு துத்தநாகம் உள்ளது. அசைவ உணவுகளில் உள்ள அதே அளவு துத்தநாக சத்து தயிரிலும் கிடைக்கும்.

கத்திரிக்காய் ஆண், பெண் இருவருக்குமே உடலுறவின் போது சக்தியை கொடுக்கக் கூடியது.
முந்திரிபருப்பு இதிலும் zinc அதிக அளவில் உள்ளது. Zinc அளவிற்கும் ஆண்களின் எழுச்சிக்குறைவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

செக்ஸுக்கான சூப்பர் உணவு என பீட்ரூட் ஜூஸ் அழைக்கப்படுகிறது.இது ரத்த செல்களுக்கு அதிக சக்தியை தருகின்றது. அதிக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதால் உடல் சக்தி பெறுகிறது.

திராட்சையில் அதிகளவில் ஸ்டில்பினோயிட்கள் மற்றும் ரெஸ்வெராட்ரால் பொருட்கள் உள்ளன. அதனால் எதிர்ப்பு சக்தி அளிப்பதோடு, அதிக நேரம் உடல் சக்தியை கொடுக்கக் கூடியது.

Previous articleஆண், பெண் தாம்பத்திய உறவை பற்றி பேசுகையில்..
Next articleதமிழ் டாக்டர் பாலியல் சுகாதரம் தொடர்பான கேள்வியும் விளக்கமும்