Home சூடான செய்திகள் இவர்களுக்கெல்லாம் கண்டிப்பா கள்ளஉறவு இருக்குமாம்

இவர்களுக்கெல்லாம் கண்டிப்பா கள்ளஉறவு இருக்குமாம்

1002

உறவு முறைகள்:அசைவ உணவு சைவ உணவு சாப்பிடுபவர்களை வைத்தே அதிக கள்ளத்தொடர்பு உள்ளவர்கள் யார் என்பதை ஆய்வு மூலம் தெரிய படுத்தப்பட்டு உள்ளது .

அதில் அசைவ உணவை சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்கள் தான் அதிகளைவில் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் அசைவம் சாப்பிடும் நபர்கள் 1000 பேருடனும், சைவம் சாப்பிடும 1000 பேரையும் வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், 42% சதவீத மக்கள் சைவம் சாப்பிடுபவர்கள் தான் தன் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.

31 % அசைவ உணவினை சாப்பிடுபவர்கள் தான் தன் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

இதில் டேட்டிங் செய்பவர்கள்..!

இதே போன்று, சைவம் சாப்பிடுபவர்கள் தங்கள் துணைக்கு தெரியாமல் 2.7 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸ்சில் ஈடுபடுவதாக ஆய்வு கூறுகிறது

அசைவ சாப்பிடுபவர்கள் – தங்கள் துணைக்கு தெரியாமல் 3.3 % பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸ்சில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா..?

அத்திப்பழம், பூண்டு, மிளகாய், சிவரிக்கீரை,முட்டான் கிழங்கு உள்ளிட்ட சைவ உணவு பொருட்கள் ஆண்மையை அதிகரிப்பதே காரணம்.

புது வயகரா

பழ வகைகள் மற்றும் ஜூஸ்களும் கூட ஆண்மையை அதிகரிக்க செய்வதால், இதனை புது வயாகரா என பெயர் வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநான் ஒருவருடன் தொடர்பில் உள்ளேன். என்னால் மீண்டு வரமுடியவில்லை?
Next articleதாம்பத்திய உறவு கணவன் மனைவி ஏன் சில நேரம் மறுக்கப்படுகிறது ?