Home ஜல்சா திருமணத்தின் பின் உறவு வைக்காத தம்பதிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

திருமணத்தின் பின் உறவு வைக்காத தம்பதிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

42

9 வருடங்களாக உடலுறவு இல்லாததால் தம்பதிகளின் திருமணம் ரத்து என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது

மகாரஷ்டிரா மாநில கோலாப்பூரை சேர்ந்தவர் பெண் ஒருவர், மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தன்னை ஒருவர் ஏமாற்றி வெற்று ஆவணத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டு திருமணம் செய்துக் கொண்டார் என வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மிர்துளா பட்கர், இந்த பெண்ணுக்கும் அவர் குற்றம் சாட்டிய நபருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்று உள்ளது.

தன்னை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டதாக அந்த பெண் மும்பை கீழ் நீதிம்னட்ரத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆனால் தீர்ப்பு இந்த பெண்ணிற்கு சாதகமாக அமையவில்லை என்றும், “திருமணம் முடிந்த பிறகு ஒரு நாளாவது உடலுறவு ஏற்பட்டு இருக்க வேண்டும் ஆனால், அது நடைப்பெற்றதாக தெரிய வில்லை.மேலும் கடந்த 9 ஆண்டுகளாகவே இருவரும் கசப்பு உணர்வுடன் இருந்து உள்ளனர்

இனியும் நீடித்தால், அது மேலும் கடினமாக தான் இருக்கும், பாதிக்கப் பட்ட பெண் நன்கு படித்து உள்ளார். மேலும் இருவரும் யாரையும் ஏமாற்றிக்கொள்ள வில்லை…அதற்கான ஆதாரமும் இல்லை..ஆனால் ஒன்பது ஆண்டு காலமாக இருவருக்கும் உடலுறவு ஏற்பட விலை என்ற வலுவான ஆதாரத்தின் கீழ் இந்த பெண்ணிற்கு திருமணத்தில் இருந்து விலக்கு அளிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.