Home ஆண்கள் செக்ஸியா மெசேஜ் அனுப்பறதும் சுயஇன்பமும் உங்களுக்குப் பிடிக்குமா? அப்போ இத படிங்க

செக்ஸியா மெசேஜ் அனுப்பறதும் சுயஇன்பமும் உங்களுக்குப் பிடிக்குமா? அப்போ இத படிங்க

692

நம்மில் பலர் தங்களுக்கு செக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து முறைகளிலும் ஈடுபாடு உள்ளதை எவ்வித நாணமும் இல்லாமல் ஒத்துக் கொள்வார்கள்

நம்முடைய கணினியின் பிரவுசரில் நாம் இதுவரை சென்று வந்த வலை தளங்களை மேலோட்டமாக பார்ப்பதின் மூலம், அல்லது நம் தினசரி வாழ்வின் பாலியல் சம்பத்தப்பட்ட நிகழ்வுகளை கூர்ந்து நோக்குவதன் மூலம், என எல்லா வகையிலும் நாம் செக்ஸை எவ்வளவு அற்புதமான விஷயமாக கருதுகிறோம் என்பது புலப்படும். இவற்றில் ஒரே ஒரு விதிவிலக்கு செக்ஸ் சம்பந்தப்பட்ட குறுஞ்செய்திகளை மற்றவர்களுக்கு பரிமாறிக்கொள்வது (Sexting).

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

செக்ஸ்டிங் என்றல் என்ன?

செக்ஸ் சம்பத்தப்பட்ட குறுஞ்செய்திகளை மற்றவர்களிடம் பரிமாறிக்கொள்வது மிகவும் மோசமான ஒரு செயலாகும். ஒருவருடைய வயது வந்த பருவத்தில் அவரின் பெரும்பான்மையான நேரத்தை செக்ஸ் சம்பத்தப்பட்ட குறுஞ்செய்திகள் அனுப்புவதிலேயே செலவிடுகிறார். செக்ஸ்டிங்-இன் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை அணைத்து விஷயங்களிலும் கைதேர்ந்த ஒருவர் கண்டிப்பாக செக்ஸ் சம்பத்தப்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்புவதை தன் இளமை பருவத்தில் ஒரு நல்ல அனுபவமாக கருதியிருப்பார். அப்படிப்பட்ட செய்திகளை மட்டும் ஒருவர் தன் வாழ்நாளில் அனுப்பாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக மன நிம்மதியுடன் தன் கடைசி வாழ்நாளை அவர் கழிக்கலாம்.

 

செக்ஸ் உணர்வுகள்

உடலுறவு என்று வரும் போது, செக்ஸ் கூடிய விரைவில் சலித்துவிடுகிறது என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால் இணையவழி செக்சினால் தான் மிக பயங்கரமான அளவில் செக்ஸ் சலித்துவிடும் என்பது நிதர்சனமான உண்மையாகும். உதாரணத்திற்காக நாம் இப்பொது ஒரு சம்பவத்தை எடுத்துக்கொள்வோம்: நான் ஒரு நபரை கடந்த இரண்டு மாதமாக டேட்டிங் செய்துகொண்டிருக்கிறேன். இந்த காலத்தில் நம் செக்ஸ் உணர்வுகள் மிகவும் மேலோங்கி இருக்கும்.

கட்டிலில் எப்படி?

சில செக்ஸ் சம்பந்தப்பட்ட செய்தி பரிமாற்றத்திற்கு பிறகு, நான் டேட்டிங் செய்த நபர் வீட்டிற்கு செக்ஸ் உணர்வுடனே செல்வார். அனுப்பியின் செய்தியின் அர்த்தம் புரிவதற்குள்ளாகவே அவர் அடுத்த கட்டத்திற்கு சென்று விடுவார். சிறிது நேரத்திற்குப் பிறகு, களைப்புத்தன்மை வாய்ந்த இன்பம் உங்கள் கண்களை சொருகுமே தவிர வேறொன்றும் பெரிதாக இருக்காது. நீங்கள் என்னை பைத்தியக்காரன் என்று நினைக்கலாம், ஆனால் படைப்பாற்றல் இல்லாமல் தொடர்ந்து ஒரே மாதிரியான செக்ஸ் செய்திகளை தினசரி அனுப்புவது நம்மை படுக்கையில் ஒரு கையாலாகாத ஆளாகவே வெளியே மற்றவருக்கு காட்டுகிறது.

செக்ஸ்டிங் சோம்பேறிகளின் செயல்

இருவருக்கும் இடையேயான உறவை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள் என்று தெரியாது, ஆனால் ஒரு உறவில் ஆரம்ப நிலை என்பது செக்ஸ் சம்பத்தப்பட்ட செய்திகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்வதில் தொடங்குகிறது. நாம் அலுவலகத்தில் ஒரு முக்கியமான பணியில் இருக்கும் பொழுது அவ்வபோது நமக்கு திடிரென்று வரும் “உன்னை நான் இப்பொது நிர்வாணமாக நினைத்து உருகி கொண்டிருக்கிறேன் ” என்பது போன்ற செய்திகளால் நாம் மிகவும் தூண்டப்படலாம். ஆனால் அதுவே உங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும் ஒன்றாக மாறும். சில வேடிக்கையான நபர்கள், அவர்கள் அதை உணர்ந்து கொண்டார்களா இல்லையோ, செக்ஸ் குறுஞ்செய்தி பரிமாறிக்கொள்வதை, ஒருவரை ஒருவர் நேரடியாக பார்க்காமல் இருப்பதற்கு உதவும் ஒரு கருவியாக எண்ணுகிறார்கள்.

சுய இன்பம்

உங்களை சொல்லி குற்றம் ஒன்றும் இல்லை. யாருக்குத்தான் டேட்டிங்-ன் ஒவ்வொரு படிநிலைகளை கடந்து வர பொறுமையிருக்கும். சிறிதளவு பேசுதல், அர்த்தமில்லாமல் ஒவ்வொரு டேட்டிங்கிலும் வரும் சண்டை, ஏன் உடலுறவு கொள்ள சரியான சந்தர்ப்பம் தன் கதவை தட்டிய போதும் அதனை புறந்தள்ளுதல் போன்ற பிரச்சனைகளை டேட்டிங்கில் ஒருவர் சமாளிக்க வேண்டியதிருக்கும். உங்களின் அந்தரங்க பாகங்களை உங்களை தவிர வேறு ஒரு நபரால் சிறப்பாக கையாளமுடியாது. எனவே ஒருவர் நமக்கு அவரது அந்தரங்க புகைப்படத்தை அனுப்பும்போது நாம் ஏன் சுய இன்பம் கொள்ள கூடாது என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் நீங்கள் உண்மையில் ஒரு சரியான நபருடன் ஒரு அர்த்தமுள்ள பாலியல் உறவு கொள்ளும் வரை சுய இன்பம் ஒரு சிறந்த முறையாகவே உங்களுக்கு தோன்றும்