Home காமசூத்ரா காமசூத்திரம் சொலித்தரும்சூச்சமங்கள்

காமசூத்திரம் சொலித்தரும்சூச்சமங்கள்

56

ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். சிலவற்றை திரும்பவும் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் எதைச் செய்தாலும் அதை விருப்பமுடன் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். முன்பே குறிப்பிட்டோம்- ஓரிடத்தில் மட்டுமே கவனம் நிலைத்துவிடக் கூடாது என்று. மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். நீண்ட நேரம் தொடர வேண்டும். அது முடிவே இல்லாதது…. கொஞ்சுவதும். முத்தமிடுவதும் ஆணுக்குப் பரவச்தை உண்டு பண்ணும். அவன் அவற்றிலெல்லாம் சிறப்பறிவு பெற்றவனாய் கைதேர்ந்தவனாய இருக்க வேண்டும். இவை பல்வேறு தோற்ற அமைவகளில் மேற்கொள்ளப்படும். உடலுறவை நீடித்துகொள்ளப் பேருதவி புரியும். பெண்ணுக்கோ இத்தகைய சல்லாபங்கள் வேண்டியிருப்பதில்லை. அவள் இவற்றையெல்லாம் பரவச பாவனைகளாய் கொள்வதில்லை. அவளை பொறுத்தவரை அது ( பரவசம்) வேறொன்றாய் இருக்கிறது. வேறெதிலோ இருக்கிறது. உடலறவின் போது தன்னுடன் பங்கை பெறுகிறவர் என்ன நினைக்கிறார் என்பதோ. எப்படி உணர்கிறார் என்பதோ ஒருவருக்க தெரிய முடியாது. ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அதே நிலைதான். வார்தைகளால் அவற்றை விபரிக்க முடியாது. அனால் ஒன்று மட்டும் தெளிவு- ஆணின் பரவசம் உச்சகட்ட நிலையில் முடிந்து விடுகிறது. பெண்ணின் பரவசம் ஒரு முடிவிறக்க வருவதேயில்லை. அதை ஒரு முடிவிற்க்கு கொண்டு வருவதில்தான் ஆணின் திறமையை அடங்கியிருக்கிறது. பொதுவாக ஆண் எளிதில் உச்சகட்டம் அடைந்து விடுகிறான். அந்த நிலையை அவன் ஒரே மூச்சில் பெற்றுவிட முடிகிறது. பெண்ணைப் படிப்படியாகத்தான் உச்சகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்க்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதை அனுசரித்தே முன் விளையாட்டுக்களை அவன் மேற்கொள்வது. இரண்டு துரித அசைவுகளுடன் விலகிக் கொள்ளும் ஆணைப்பெண் வெறுக்காவே செய்வாள். அவனை இழிவாகக கருதுவாள். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கிற ஆணிடம் அவள் நேசம் பாராட்டுவாள். உறவின் தொடக்கத்தில் எவ்வித அசைவுமின்றிக்கிடக்கின்ற பெண் உச்சகட்டத்தில் சில அதிர்வுகளை அனுபவிக்கின்றாள். வெளிப்படுத்தவும் செய்கிறாள். உறவின்போது கொஞ்சம் கொஞ்சமாக அவள் தனது பங்கைச் செலுத்த முற்படுகிறாள். தனது விருப்பங்களை குறிப்பாலுணர்த்தத் தொடங்குறாள். பெண்ணின் உணர்ச்சி குயவர்கள் பயன்படுத்தும் திரிகை ( சக்கரம்) போன்றது. அத மெதுவாகச் சூழல ஆரம்பித்து. போகப்போக வேகமெடுக்கும். ஆணும் பெண்ணும் உடலமைப்பில் வேறுபட்டவர்கள் ஆண். ஆதிக்கம் செலுத்துகிறவனாயும். பெண் அவனுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கோள்கிறவளாயும் இருக்கிறார்கள். ”நான் அவளுடன் உறவு கொண்டேன் என்கிறான் ஆண்..” ”பெண் அப்படிச் சொல்வதில்லை” அவர் என்னிடம் உறவு கொண்டார் என்று சொல்கிறாள். அனால் மெய்மறந்த இன்பத்தில் இருவருமே கரைந்து போகிறார்கள். அங்கே நான் அவர் என்பதெல்லாம் மறைந்து விடுகிறது. உடலுற பல யோக நிலைகளை உள்ளடக்கியது. அவற்றில் இரண்டு தேககங்கள் ஒன்றையொன்று ஸ்பரிசித்திருப்பது. இரண்டு இடுப்புப் பகுதிகள் ஒன்றிலொன்றாய் பின்னிப் பிணைவது. இரண்டும் ஒன்றை விட்டு மற்றது விடுபடுவது ஆகிய மூன்றும் முக்கியம். அவற்றையே காமசாஸ்திரங்கள் பலவும் தத்தம் பார்வையில் விவரிக்கும். தங்களுக்கந்த கரண நிலை எவையென்று அவரவரும் தங்கள் அனுபவத்தில் தெரிவு செய்து கொள்ளலாம்.

 

இருவரும் ஒன்றாய் நடந்த செல்லும்போது உங்கள் உடம்பு அடிக்கடி அவளுடைய உடம்பைத் தொட்டுக் கொள்ள வேண்டும். எதைப் பற்றியேனும் வினா எழுப்புங்கள். சிரித்து கொள்ளுங்கள். முடிந்தால் தழுவிக் கொள்ளவும் முயற்சி செய்யுங்கள். பறவைகளும் விலங்ககளும் மனிதர்களும் இணைந்திருக்கும் படத் தொகுதிகளை அவளிடம் காண்பித்து அவளுடைய உணர்வுகளைத் தூண்டுங்கள். அவளுடன் நீர் நிலைகளில் நீந்துகிறபோது அவள் உங்களை விட்டு சிறிது தொலைவு செல்லும்வரை காத்திருங்கள். பிறகு நீருக்கடியில் நீந்தீச்சென்று அவளுடைய காலைப் பற்றுங்கள் நீர்ப் பரப்பிற்க்கு மேல் வரும்முன்பாக அவளது உடம்பை தொட்டு தடவி சீராடடுடங்கள். நீங்கள் காணும் கனவுகளைப் பற்றி பேசுங்கள் ஆமா இப்போ நீ உடுத்தியிருக்கும் இதே உடையில்தான் என கனவிலும் வந்தாய். கனவா நனவான்னே தெரியலை என்கிற மாதிரி. அதன் நோக்கம் நீங்கள் எப்போதும் அவள் நினைவாகவே இருக்கிறீர்கள். அவள் நினைவு உங்களை வாட்டிக கொண்டிருக்கிறது என்பதை அவளுக்கு உணர்த்துவது தான். நடன அரங்கிலும் நாடக மன்றங்களிலும் அவளோடு நெறுக்கமாய் அமர்ந்து கண்டு களியுங்கள். யாரும் பார்க்காத படி இரகசியமாய் அவளது இடுப்பில் முழங்கையால் இடியுங்கள். காலை மென்மையாகத் தடவுங்கள். அவளுடைய கால் விரல்களை உங்கள் கால் விரல்களில் சிறை பிடியுங்கள். உங்கள் கால் விரல் நகங்களால் அவளுடைய உள்ளங்காலில் கீறுங்கள் அவள் உங்கள் செயல்களை தடுக்கிறவிதமாய் முணுமுணுக்காவிடில் மேலே தொடலாம். மேலும் தொடரலாம். ஒரு மலைரையோ பொருளையோ அவளிடம் கொடுக்கும் போதும் அவளிடமிருந்து பெறும்போதும் உங்கள் நகங்கள் அவளுடைய உள்ளங்கையில் ஓர் உணர்வை ஏற்ப்படுத்தட்டும். உங்களுடைய இணக்கத்தை அவளுக்கு புரிய வைப்பதாக அவளுடைய இணகத்தை நீங்கள் எதிர்பார்பதாக அது அமையும். அவளுடைய நேசத்தை நிங்கள் சோதிக்க விரும்னால் உடம்பு சுகமில்லாதது போல் பாவனை செய்யுங்கள். கொஞ்சம் என்னுடைய தலையை பிடித்து விடுகிறாய என்று ஈனஸ்வரத்தில் கேளுங்கள். அவள் உங்களளுடய கன்னப் பொறிகளை தேய்த்துவிடும் போது அவளது கரங்களைப் பற்றிக்கொண்டு பார் இப்போ வலியே இல்லை. எல்லாம் உன்னோட கைராசி. மருந்துக்கு இல்லாத சக்தி .இந்;தக் கைகளில் இருக்கு என்று சொல்லுங்கள். வார்தைகளைவிட அங்க அசைவுகளும் பார்வைகளும் சக்தி மிக்கவை . உன்கிட்டே ஒரு தகவல் சொல்லணும் என்கிற மாதிரி ஆரம்பியுங்கள் என்ன..? என்று அவள் கேட்ப்பாள் உங்களுடைய காதலை பார்வையில், தழுவலில், பெருமூச்சீல், மௌனத்தில் வெளிப்படுத்துங்கள். சம்மதத்தை பெறுங்கள்….. காதலைக் குறிப்பிடலாம். விருப்பத்தை வெளிப்படையாய் குறிப்பிடாதீர்கள். உங்களுடைய நேர்மையை அவள் அறிந்திருக்க வேண்டும். வேட்கையை அல்ல. சந்திப்புகளில் பொறுமையாய் நடந்து கொள்ள வேண்டும். திரும்ப திரும்ப அவள் காதலை சோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்திற்க்குச் ( திருமனம்) செல்ல முடியும். மாலை மயங்கி இருள் சூழும்போது காந்தர்வ மணதுக்கு அவளை தூண்டுங்கள். இருட்டு என்கிற கதவு உலகத்தை மூடி இருக்கின்றபோது. இன்ப உணர்வு பெண்ணுக்குள் கிளந்தெழும். அப்போது அவளால் உங்களை மறுக்க முடியாது. திருமணம், பண்டிகை, நீண்ட பயணம், பெருங்கஸ்டம் போன்ற சந்தர்ப்பங்களில் காந்தர்வ மணக்கோரிக்கையை நீங்கள் வைக்கலாம். குழப்பமுற்ற மனநிலையில் இருக்கும்போது மறுப்பு சொல்லத் தேன்றாது. அவள் அநேகமாய் சம்மதித்து விடுவாள். காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறத் தான் தயராக இருப்பதை தன்னுடைய வார்த்தையிலும். செயலிலும் உணர்த்திக் கொண்டிருப்பவள் அவன் காந்தர்வ மணத்துக்கு அழைக்கும்போது தட்ட முடியாமல் போகும்.