Home அந்தரங்கம் கணவன் மனைவி கட்டில் உறவை நிறுத்தினால் வரும் பிரச்சனைகள்

கணவன் மனைவி கட்டில் உறவை நிறுத்தினால் வரும் பிரச்சனைகள்

265

அந்தரங்க உறவு:கணவன் – மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் என்ன பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தாம்பத்தியத்தை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகளுடன் செயல்பாடுகள், வாழ்க்கை முறை, உள்ளிட்டவையும் முக்கிய பங்கு வகிக்கிறது. தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் என்ன பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

இணையுடன் நீண்ட காலம் உறவு கொள்ளாமல் இருந்தால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.

தாம்பத்தியம் கொள்வதில் இடைவேளை ஏற்பட்டால், பாலியல் உணர்சிகளை தூண்டப்படுவதில் சிக்கலை உண்டாகும். குறிப்பாக விறைப்பு தன்மை குறையவும் வாய்ப்பு உள்ளது.

உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பது குறைந்து விடும். பின் தாம்பத்தியம் கொள்ளும் போது மனதளவில் உடலளவில் பல சிக்கல்கள் ஏற்படும்.

தாம்பத்தியம் கொள்ளும் போதும் கலோரிகள் எரிக்கப்படும். அப்படி தாம்பத்தியம் கொள்ளாமல் இருக்கும் போது கலோரிகள் எரிக்கப்படுவதும் குறையும் அளவில்லாமல் சாப்பிடுவது உள்ளிட்ட காரணத்தால் உடல் எடை அதிகரிக்கும்.

Previous articleஆண்களின் ஆண்மை அதிகரிக்கவும், மலச்சிக்கலை போக்கும்
Next articleபெற்றோர்கள் குழந்தையின் காதை எவ்வாறு சுத்தம் செய்யவேண்டும்?