Home ஜல்சா என்னை ஸ்டூடியோவில் வைத்து அந்த விளையாட்டில் ஈடுபட்டார்

என்னை ஸ்டூடியோவில் வைத்து அந்த விளையாட்டில் ஈடுபட்டார்

219

ஜல்சா செய்திகள்:நடிகை ஸ்ரீரெட்டி சினிமாவில் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைகிறார்கள். படுக்கையை பகிர்ந்த பிறகு பட வாய்ப்பு கொடுக்காமல் தவிர்கிறார்கள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு தொலைக்காட்சியில் பேட்டியளித்த நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், தன்னை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார் எனவும் அவரின் தந்தை தெலுங்கு திரையுலகை ஆளும் தயாரிப்பாளர் அவர் என்று தெரிவித்துள்ளார்.

அந்த தயாரிப்பாளரின் மகன் என்னை உடல் சுகத்திற்காக பயன்படுத்திக் கொண்டார். அவர் என்னை அணு அணுவாக ரசித்து என்னுடன் கட்டாய உறவு கொண்டார். அந்த, ஸ்டூடியோ அரசுக்கு சொந்தமானது. அந்த நபரின் பெயரை விரைவில் வெளியிடுவேன்.

என்னை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்ற தயாரிப்பாளரின் மகனின் காமலீலைகளை புகைப்பட ஆதாரத்துடன் விரைவில் வெளியிடுவேன். அது தான் என்னுடைய கடைசி பிரம்மாஸ்திரம் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ஸ்ரீ ரெட்டி, தயாரிப்பாளரின் மகன் அழைத்ததால் ஸ்டூடியோவுக்கு சென்றேன். நான் படம் குறித்து பேசுவதற்காக மட்டுமே ஸ்டூடியோவுக்கு சென்றேன். ஆனால் அவர் என்னை வைத்து செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டார் என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்