Home ஜல்சா பெண்களுக்காக தயாரிக்கபப்டும் ஆண் செக்ஸ் ரோபோகள்: உலகம் எங்கே செல்கிறது ?

பெண்களுக்காக தயாரிக்கபப்டும் ஆண் செக்ஸ் ரோபோகள்: உலகம் எங்கே செல்கிறது ?

34

இன்னும் 5 வருடங்களில், நீங்கள் ரோபோக்களை திருமணம் செய்ய சட்டத்தில் இடம் கொடுக்கப்பட உள்ளது என்ற செய்தி வெளியாகி சூட்டை கிளப்பியுள்ள இன் நேரத்தில். ஜப்பானில் செக்ஸ் ரோபோக்களை தயாரிக்க அவர்கள் முற்பட்டுள்ளமை பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.

குறித்த ஆண் ரோபோக்கள், மிகவும் பலமானவை என்றும். அவை செயற்க்கை ஆண் உறுப்பை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மிகவும் நுட்பமான முறையில் இது தயாரிக்கப்படுவதாகவும். ஒரு முறை பெண்கள் இதனை பாவித்தால் பின்னர் இந்த ரோபோக்களை விட்டு அகல மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் ஆண்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு. பெண்கள் ரோபோக்களோடு குடும்பம் நடத்தும் கன்றாவியை எமது அடுத்த தலைமுறை கண் ஊடாக பார்க்க உள்ளது என்பது தான் உண்மை.

Previous articleநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை!
Next articleபெண்களின் உணர்வுகளும்.. பெண் துணையின் அவசியங்களும்..