Home இரகசியகேள்வி-பதில் நான் கருவுற்ற பிறகு, என்னுடைய பாய் ஃபிரண்ட் என்னை கைவிட்டுவிட்டான்?

நான் கருவுற்ற பிறகு, என்னுடைய பாய் ஃபிரண்ட் என்னை கைவிட்டுவிட்டான்?

93

tamil x doctor, Tamil X doctor,emy jackson hot,Radika apte hot ,south indian sex,sexual addiction,sex kelvi pathilpaliyal kelvi pathil,girls kelvi pathil, Low Sex Drive In Womennanpanin manaivi,கேள்வி – நான் ஒருவரை கடந்த ஐந்து வருடமாக காதலித்து வந்தேன். நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தோம். கண்டிப்பாக திருமணம் முடிப்பேன் என்று சொன்னதால், நாங்கள் உடலாலும் இணைந்தோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் கருவுற்றேன்.

இதற்கிடையில், அவன் என்னுடன் பழகுவதை தவிர்க்க ஆரம்பித்தான். நான் அவனை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தும், அவனை சந்திக்க முடியவில்லை. ஒரு நாள் அவனை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தேன்.

அதன்படி, சந்தித்தேன். அப்பொழுது, அவனிடம் நான் பேசியபோது தான் புரிந்தது அவன் என்னை தவறான முறையில் பயன்படுத்தியிருக்கின்றான் என்று. அவன் கூறியதாவது, “நான் உன்னிடம் பொழுது போக்குக்குத்தான் பழகினேன். திருமணம் செய்வதற்கெல்லாம் நான் விரும்பவில்லை. திடீரென்று வந்து நான் கருவுற்றிருக்கின்றேன் என்றால், நான் என்ன செய்வது” என்று சொல்லிவிட்டான்.

இதை கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. இந்தப் பிரச்சனையில் இருந்து நான் எப்படி மீள்வது? குழந்தையை கருக்கலைப்பு செய்துவிடுவதா? அல்லது குழந்தையை பெற்றெடுப்பதா? நீங்கள் தான் ஆலோசனை வழங்க வேண்டும்.

உளவியலாளரின் பதில் – உங்களுடைய பிரச்சனை எனக்குப் புரிகின்றது. நிறைய பெண்களின் நிலை இது தான். காதல் என்ற பெயரில், வரைமுறையை தாண்டி, எல்லை மீறும் பொழுது, இதுபோன்ற சிக்கலில் மாட்டிக்கு கொள்ளும் சூழல்கள் ஏற்படுகின்றது.

ஒரு ஆண் அவன் எந்தவித சூழல்களைப்பற்றியும் கவலைப்படாமல் பெண்ணிடம் பழகிவிடுகின்றான். ஆனால், ஒரு பெண் அப்படி இருக்கக்கூடாது. ஒருவரிடம் பழகும் பொழுது, அந்த நபரைப்பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். பழகுவதற்கு முன்பு, ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது, தான் நீங்கள் அவனிடம் இருந்து ஒரு நம்பகத்தைன்மையை பெற முடியும். உங்களிடம் பழகக்கூடிய ஆண், ஒரு பய உணர்வோடு பழகுவார். இல்லையென்றால், இவளே அசால்ட்டாகத்தான் இருக்கின்றார் என்று நினைத்து, ஏமாற்றும் நோக்கத்துடனேயே பழகுவான்.

இந்த விழிப்புணர்வு எல்லா பெண்களுக்கும் அவசியம். தற்பொழுது, நீங்கள் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும். கருவை கலைக்காதீர்கள். நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கூறி, இந்த பிரச்சனைக்கு தீர்வை தேடுங்கள்.

அந்த ஆணோடு பழகியதற்குண்டான எல்லா விஷயங்களையும் காவல்துறையில் சமர்ப்பித்து, அவனை திருமணம் செய்வதற்குண்டான முயற்சிகளை எடுங்கள். அது தான் சிறந்த தீர்வாக இருக்கும் என்பது என்னுடைய ஆலோசனை.
பாலியல் விருப்பு என்றால் என்ன, Sexual Orientations?
எதிர்பாலுடனான ஈர்ப்பு – Desire to have sex with Opposite sex,
அதே பாலுடனான (ஓரின / தன்னின) சேர்க்கை – Desire to have sex with Same Sex, Lesbian (Female), Gay (Male),
இருபாலாருடனான ஈர்ப்பு – Desire to have sex with male and female –Bisexuals,
பாலியல் பழ‌க்கவழக்கம் என்றால் என்ன What is mean by sexual feelings?
ஒருவரின் பாலியல் விருப்பத்தை வெளி கொண்டு வருவதற்கு செய்யப்படுபவை. உம்: தொடுதல், முத்தமிடல், தழுவல்…
பாலியல் சுழற்சி என்றால் என்ன Sexual Cycle?
பாலியல் உணர்ச்சியினால் உட லில் எற்படும் உணர்வு மற்றும் மனரீதியான மாற்றங்கள்.
இது நான்கு நிலைகளை கொ ண்டது…
1-தூண்டப்படுதல் Sexual Stimulation, Motivation, Excitement,
இது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை இருக்கலாம். அப்போது இருதய துடிப்பு, மூச்சு விடுதல் அதிகரிக்கும். ஆண்களுக் கு விதைகள் சுருங்கும் ஆண்குறி யில் இரத்த ஓட்டமும் அதிகரித்து ஆண்குறி விரைக்கும்.
பெண்களுக்கு முலை காம்புகள் நேராகும், மற்றும் மார்பகங்கள் பெருக்கும்.
2-சமனிலை –Plateau
முழுமையான உணர்ச்சி நிலை அடைந்ததும் ஒரு சமனிலைக்கு உடல் வரும்..
3-உச்ச கட்டம் – Orgasm
பாலியல் உணர்வுகளின் தீடிர் வெளிப்பாடு இது சமனிலை யின் உச்ச நிலையில் ஏற்படு ம். இது சில நொடிகளே நீடிக் கும். பெண்களில் யோனி இறுக்கமடையும். ஆண்களில் ஆண் குறி சுருங்குத லும், சுக்கில பாய்பொருள் வெளியேற்றமும்.
4-ஓய்வு நிலை Resolution..
உடல் படிப்படியான அதன் ஆரம்ப நிலைக்கு செல்லும்.
ஆண்களுக்கு ஒரு உச்ச கட் டத்தை அடந்தபின் மீண்டும் செயல் பட நேர அவகாசம் தேவை. பெண்கள் உடனே யே பல உச்சகட்ட ங்களை அடையலாம்.
பாலியல் பிரச்சினைகள்
ஆண்
முன்கூட்டியே விந்து வெளியேறுதல் – Premature Ejaculation
விரைப்புத்தன்மையின்மை பிர ச்சினை. – Erectile Dysfunction
பெண்
யோனி இறுக்கம். Tightness of Vagina. Vaginismus
உடலுறவில் வலி, Dyspareunia,
உடலுறவில் ஆர்வமின்மை, Low sexual desires
இருபாலாருக்கும்
இன்பம் குறைவு Low Sexual Pleasure.
உச்ச கட்டத்தை அடைவதில் பிரச்சினை. Difficult to reach Orgasm,
முன்கூடி விந்து வெளியேறுத ல். (Premature Ejaculation)
முன்கூட்டிய விந்து வெளியேற் றம் என்றால் ஆண் தன் துணை எதிர்பார்க்கும் நேரத்திற்கு முன் விந்து நீரை கக்கிவிடுதல் ஆகு ம். இதனால் தாம்பத்திய உறவில் பிரச்சினை ஏற்படலாம். இது ஆண்களிடம் காணப்படும் ஒரு பொ துவான பிரச்சினை ஆகும்.
எதனால் முன்கூடி விந்து வெளியேற்றம் ஏற்படுகிறது?
மன உளைச்சல் Depression, Stress.
பதற்றம், Tension,
பெண் தொடர்புகளில் பிரச்சினை – Immoral Contacts
அனுபவமின்மை Lack of Experience
நரம்புத்தளர்ச்சி Nervous Weakness,
விந்து முந்துதல் தடுப்பு சிகிச்சைகள் Premature Ejaculation Treatment,
இது ஒரு சாதாரனமான விஷயம் தான், நீங்கள் பயப்பட தேவையி ல்லை. இது நீஙகளும் உங்கள் துணைவியும் சேர்ந்து தீர்க்க வேண் டிய பிரச்சினை இது.
தொடந்து விந்து முந்துதல் பிரச் சனை இருப்பின் மருத்துவரை ஆலோசிக்கவும். TV க்களில் வரும் சில போலி மருத்துவர்கள் உங்களை பயமுறுத்துவார்கள். நீங்கள் பயப்பட தேவையில்லை . நன்கு படித்த அனுபவம் வாய்ந் த மருத்துவர் உங்களுக்கு சரியான வழிகாட்டி தகுந்த மருந்துக ளை அளிப்பார்.
விரைப்புத் தண்மையின்மை, ஆண்மைக்குறைவு, பிரச்சினை (Erectile Dysfunction – Impotence)