Home ஆண்கள் ஆண்மை பெருக செக்ஸில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்ன? எதனால் ஏற்படுகிறது?

செக்ஸில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்ன? எதனால் ஏற்படுகிறது?

205

செக்ஸ்” என்பது நமது நாட்டில் அருவ ருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப் படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனை யாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. “சிக்மண்ட் பிராய்டு” என்று உளவியல் நிபுணர் “மனிதன் உயிர்வாழ்வதற்கு” உணவு என்பது எவ்விதம் அவசிய மோ? அது போல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கை யோடு ஒத்த, மன நிறைவடையக் கூடிய செக்ஸ் இருபாலருக்கும் மிகவும் அவசியம் என்று கூறுகிறார். மேலும் “மனிதர் கள் செக்ஸ் உணர் வில் திருப்திய டைய வில்லை யென்றால் பல மன நோய்களுக்கும் தன்நிலையிழந்து செயல் பட்டு ஏற்படும் சமூக விரோத செயல்களு க்கும் ஆளாகிறான்” என கூறுகிறார்.

“செக்ஸ்” அவசியத்தை வலியுறுத்தி தான், நமது முன்னோர்களும் அதனை நாம் வணங்கும் கோயில்களில் சிற்பங்களாக செதுக்கியு ள்ளனர். மேலும் புனிதமான “காம சூத்திரம்” என இயற்கையான முறைப் படுத்தப்பட்ட செக்ஸ் வழி முறைக ளையும் கூறக்கூடிய நூ லையும் எழுதியுள்ளனர். இன்றைய காலகட் டத்தில் எது நியாய மான செக்ஸ் உணர்வு? எது செக்ஸ் பிரச் சினை? என்பதில் படித்தவர் களுக்கும், பெரிய மேதைகளுக்கும் கூட தெளிவற்ற மனநிலை உள்ளது. செக்ûஸ பற்றிய தவறான புத்த கங்கள், இளைஞர்களை தவறானப் பாதையில் திசை திருப்புகின்ற ன. சில அறிஞர்கள் தரும் கேள்வி பதில் களும் மன குழப்பத்தை ஏற்படுத் துவதாக உள்ளது.

ஜான் புரூக்ஷன் என்ற அறிவியல் அறிஞர் செக்ஸ் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை கூறியு ள்ளார். அவர் கூறியதாவது “ஒரு ஆண் தனது உள்ளத்தாலும் உட லாலும் பெண்ணை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து, தனது ஆணுறு ப்பின் விறைப்பு த்தன்மை குறையா மல் (சராசரி 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை) உடலுறவில் ஈடு பட்டு, ஆணும் பெண்ணும் உச்சகட்ட திருப்தி நிலை யடைந்து (சராசரியாக 20 முதல் 30 நிமிட ம்) அமைதி பெறுவது”. இவருடைய கூற்றே பல மனோதத்துவ அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத் தாகும்.

இனிமேல் செக்ஸில் இருபாலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்ன? எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றியும், அதற்கு உண்டான, தீர்வான ஹோமியோ மருந்துகளை பற்றியும் காண்போம். பொதுவாக செக்ஸ் சம்ம ந்தபட்ட பிரச்சனைகளை உண்டாவதற் கான காரணிகளை வைத்து இருபெ ரும் பிரிவாக மருத்துவ உலகம் பிரித்துள்ளது.

1.மனரீதியிலான பாதிப்புகள் :

அதாவது, பயம், கவலை, அறியாமை, வெறுப்புணர்ச்சி இவற்றால் ஏற்படக் கூடியது. செக்ஸில் ஏற்படும் திருப்பதி யின்மையினாலும் கூட பின்னர் மன நோய்கள் உண்டாகின்றன. மனநோ யும் செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொ ன்று தொடர்புடையது.

2. உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்ப டும் மாற்றங்கள் குறைபாடுக ளை உண்டாக்குகின்றன.

இரத்தகுழாய் சம்பந்தப்பட்ட நோய் கள், நாளமில்லா சுரப்பிகளின் குறை பாடுகளினால் உண்டாகும் குறைக ள், தைராய்டு சுரப்பு குறை வதால் வரும் பாதிப்புகள், ஆண், பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபா டுகள்.

3. சர்க்கரை வியாதி

சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்தசோகை போன்ற வியாதிகளி னால் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகி றது. இந்தக் காரணிகளால் இருபாலரு க்கும் செக்ஸில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள் வோம்.

ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் :

செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண் களுக்கு மட்டும்தான்; அதுவும் ஆண்மை க் குறைவு ஒன்றுதான் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக் ஸில் உண்டா கும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக உள் ளன.

1. Erection disorder (ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைபாடு)

பொதுவாக செக்ஸில் ஈடுபடும் பொழுது ஆணின் பிறப்புறுப்பிற்கு சராசரியாக 5 முதல் 10 நிமிடமும், பெண்ணு றுப்பில் நுழைந்தவுடன் “3 முதல் 5 நிமிடமும்” விறைப்புத் தன்மை அவசியம். இதில், விறைப் புத்தன்மை மிக எளிதில் குறைந்து ஆணுறுப்பு துவண்டு விட்டால் அது குறைபாடு மேலும் சிலருக்கு விறைப்பு தன்மையே சில நோய் களில் இருக்காது. (உ.ம்.) சர்க்க ரை, சிறுநீரக செயலிழப்பு.

2. Ejaculation Premature (விந்து விரை வாக வெளிப்படுதல்) :

பொதுவாக விந்து வெளியேற 3 முதல் 5 நிமிடம் ஆக வேண்டும். அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புற ப்பினுள் நுழையுமுன் விந்து வெளி யேறினால் அது செக்ஸில் குறைபாடுதான்.நமது கிராம மக்கள் இதனை “நரம்புத்தளர்ச்சி” என்று அவர்களுக்கே உரிய பாணியில் கூறி வருகின்றனர். இது 70% ஆண்க ளை பாதித்துள்ளது.

3. Inhibited Orgasam (செக்ஸ் உணர்வு குறைபாடு) :

உன்னத நிலை உணர்வற்றுயிருத்தல் செக்ஸ் நிலையில் இருக்கும் பொழுது இது ஆணுக்கு பெண்பிறப்புறுப்பினுள் நுழைந்தவுடன் விந்தணு வெளிப்படும்பொழுது ஏற்படும் செக்ஸ் உன்னத நிலை உணர்ச்சிய ற்றுயிருத்தல் அல்லது உணர்வுயிருந்தும் விந்து சரியாக வெளிப் படாதிருத்தல்.

4. Priapism (ஆணுறுப்பு விறைப்பில் தாங்கமுடியாத வலி) :

இந்த நிலையில் செக்ஸ் என்றாலே பயம் உண்டாகும்.

5. Dyspareunia

ஆணுறுப்பு, பெண்உறுப்பினுள் நுழை ந்தவுடன் உண்டாகும் தாங்க முடியாத வலி. இது இருபாலரு க்கும் உண்டாகிறது.

6. Sexual Addiction (செக்ஸ் அடிமை நிலை) :

குடிபோதை மயக்கம் மீளமுடியா மை போல் இது ஒரு செக்ஸ் அடிமைத் தனம், எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்தல். சொந்த வேலைகளைக் கூட அன்றாடம் செய்ய முடியாமல் சிரமப்படுதல். இது இருபாலருக்கும் பொதுவானது. இந்த குறைபாட்டினால் தான் கலாச்சார சீரழிவு களை நாம் சந்திக்கிறோம்.

7. Sex arousan disorder (செக்ஸ் கிளர்ச்சி உணர்வு குறைபாடு) :

பொதுவாக செக்ஸ் உணர்வு சிலருக்கு மிகக் குறைவாகவும் இல் லாத நிலையும் இருக்கும். சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையில் Satyriasis (சேட்டிரியாஸிஸ்) என்று மருத்துவ உலகில் கூறுகிறார்கள். பெண்ணுக்கு அதிகமா கயிருத்தல் : “Nymphomania” (நிம்போ மேனியா) என்று கூறுகிறார்கள். இந்த குறைபாட்டினால் தான் இன்று HIV தலை விரித்தாடுகிறது நம் நாட்டில். இது தவிர, சிலருக்கு (Congenital) பிறப்பிலேயே ஆணுறுப்பு நீளம் மிகக் குறைவாகவும் testes இல்லாம லும் இருக்கும் உ.ம்.

Turner’s Syndrome இந்த குறைபாடு களை சரி செய்வது மிக கடினம்.

பெண்களுக்கு ஏற்படும் குறை பாடுகள் :

பொதுவாக ஆண்மைக்குறைவைப் போலவே பெண்மைக்குறைவு ஏற்படுகிறது. ஆனால் பெண்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. இதனால் பெண் மையில் ஏற்படும் பிரச்சனைகள் செக்ஸில் (மருத்துவ வியாபாரத்தில்) பெரிதுபடுத்தப்பட வில்லை.

பொதுவாகஆணுக்கும் பெண்ணுக்கும் மே லே விளக்கம் கூறியதில் Inhibites Orgasm (செக்ஸ் உணர்வு உன்னதநிலை, இல்லாதிரு த்தல்), Secual addiction, Sex arousam disorder, Dysparennia இருபாலருக்கும் பொதுவானதே, இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் Inhibite Sexual Orgasm 90% நகர்ப்புறங்களில் Sex arousal disorder மற் றும் Sexual addiction 90% உள்ளதாக 2007 ஆம் ஆண்டு மன ரீதி யான செக்ஸ் குறித்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. மேலும் 2007 ம் ஆண்டு முடிந்த “Divorce” கோர் ட்டு தீர்ப்புகளில் 95 % செக்ஸ் பிரச்சனையை காரணம் காட்டிதான் Divorce வழங்கப்பட்டுள்ள து.

ஹோமியோபதியில் செக்ஸ் பிரச்ச னைகளுக்கு தீர்வு :

இன்று மருத்துவ அழகுசாதனப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக் குமதி தான் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. செக்ஸ் பிரச்சனை என்றாலே மாற்று மருத்துவம் தான் என்ற நிலை ஏற்பட் டுள்ளது. ஏனென்றால் ஆங்கில மருந்துகளி னால் உடனடி நிவாரணம் கிடைக்க பெற்று பின்னர் பக்க விளைவுகள் உயிரே போய்விடும் நிலை ஏற்படுகிறது.

ஹோமியோபதி மருத்துவ துறையில் எந்த செக்ஸ் பிரச்சனைகள் இருந்தாலும் நிரந்தர மாக, பக்கவிளைவற்ற வகையில் குணப்படுத் தப்படும் ஹோமியோபதியில் முதலில் நம்மி டம் வரும் நோயாளி யின் பிரச்சினையை நன் றாக புரிந்து கொண்டு, மனஆறுதல் மற்றும் செக்ஸ் நெறிமுறைக ளை (இயற்கையின்) தெளிவாக அறிவுறுத்த வேண்டும். பின்னர் கண்ட றிந்த செக்ஸ் பிரச்சனைக்கு தகுந்த ஹோமி யோபதி மருந்தை நோயாளி யின் மன நிலைக்கு தகுந் தவாறு தேர்ந்தெடுத்து கொடுத்தால் நிரந்தர குணம் உண்டாக்கலாம். ஹோமியோ பதியை பொறுத்த வரை சில மருந்து கள் ஆண்களிடத்தும் சில மருந்துகள் பெண்களிடத்தும் நன் றாக வேலை செய்யும்.

Previous articleசெக்ஸ் பிரச்சனை என்பது அதிக நேரம் தாம்பத்திய உறவில் நீடிக்கவில்லை என்பதே பெரும்பாலான ஆண்களின் கருத்து!
Next articleஅளவுக்கு அதிகமான உடலுறவு உறவுகளை சிதைக்கும்!