முக்கியமான பாலியல் சந்தேகங்கள்…!

மாதவிலக்கு நின்ற பிறகு உடலுறவு வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது ஏன்? தாம்பத்ய உறவுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது ஹார்மோன்கள். வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் அடையும் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு...

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ?

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ? - உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான...

தம்பத்திய சுகம் தராத கணவனை என்ன செய்வது? வேதனையில் தவிக்கும் பெண்ணின் மடல்

கேள்வி: எனக்கு வயது, 30; திருமணம் ஆகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. கணவருக்கு ஆண்மைக்குறைவு என்பதை , திருமணமான அன்றே தெரிந்து கொண் டேன். அதிலிருந்து, அவர், என்னோடு உறவுகொள்வதில்லை; சுயஇன்பம் செய் து...

பாலியல் கேள்விகளும் பதில்களும்

கேள்வி – நான் சுய இன்பம் அனுபவிக்கும்போது விந்தோடு ரத்தம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? பதில் – பயப்பட வேண்டாம். இது பொதுவாக ஏற்படுவதுதான். தொற்றுநோய் காரணமாக பொதுவாக ஏற்படுவதுதான் இது....

தூக்கத்தில் பல செக்ஸ் கனவுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும்..?

ஒரு டாக்டர் டீன் ஏஜ் ஆண்களுக்கு பதில் அளிக்கிறார் எல்லோரும் படித்து தெரிந்து கொள்ளவும். ஹலோ டாக்டர், நான் டீன் ஏஜ் பருவத்தில் உள்ளேன். எனக்கு தூங்கும்போது விந்து வெளியேறுகிறது. இது வாரத்துக்கு...

பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புப் பகுதியில் கட்டிகள் மாதிரி இருக்கிறது.காம்புகள் உள் நோக்கி இருக்கின்றன. புற்று நோயாக இருக்குமோ என பயப்படுகிறேன். வீட்டில் சொல்லவும் பயமாக இருக்கிறது. மார்பகப் புற்று...

வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா?

செக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும்...

ஆணிற்கு ஒரு உறவில் எத்தனை நிலைகள் ஏற்படுகிறது ?

உடலுறவு வேட்கை:உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன. ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது...

ஒரு நாளைக்கு எத்தனை முறை உடல் உறவில் ஈடுபடலாம்?

நான் எனது துணையுடன் ஒரு நாளைக்கு எத்தனை முறை உடல் உறவில் ஈடுபடலாம்? அதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா? பதில்: ஒரு நாளைக்கு இத்தனை முறை தான் துணையுடன் உறவு கொள்ள வேண்டும் என்று எந்த...

கேட்கப்படும் அதிகப்படியான கேள்விகளில் ஒன்று, “நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ள என்ன செய்ய வேண்டும்?”

வெகு நீண்ட தேடலுக்குப் பிறகு அதற்கான விடையுடன் வந்துள்ளேன். பெருவாரியான ஆண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இதை சரி செய்ய என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், சீக்கிரம் விந்து வருவதால் என் மனைவியை திருப்தி...