Home சூடான செய்திகள் கட்டில் உறவில் முழு திருப்தி அடைய இவற்றை சப்பிடாலே போதும்

கட்டில் உறவில் முழு திருப்தி அடைய இவற்றை சப்பிடாலே போதும்

426

சூடான செய்திகள்:செக்ஸ் வாழ்வில் முழுமையான திருப்தி கிடைக்க, இந்த உணவுகளை நீங்கள் சாப்பிட்டால் போதும். அதில் சில..

தண்ணீர்பழம்:
இதில் உள்ள அமினோ ஆசிட் ஆணுறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, அதிக நேரம் விறைப்புதன்மையை அளிக்கும்.

மிளகாய்:
மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வதால், இதயத்துடிப்பை சீரான அளவில் வைக்க உதவும். இதனால் உடல் முழுதும் ரத்தஓட்டம் சிறப்பாக இருக்க உதவும்.
ஆப்பிள்:
ஆப்பிளில் உள்ள சத்துக்கள், உடற்பயிற்சி செய்யும் அளிக்கும் வலிமைக்கு நிகராக செக்ஸில் ஈடுபடும் போதும் அளிக்கும்.

இஞ்சி:
இஞ்சி ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு, உடலின் ரத்த ஓட்டத்தை சமப்படுத்த உதவுகிறது.

வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாஷியம் சத்து, செக்ஸின் போது ஏற்படும் சதைப்பிடிப்பு மற்றும் இறுக்கம் ஏற்படால் தடுக்கும்.

ஓட்ஸ்:
இதில் உள்ள அமினோ ஆசிட், விறைப்புத்தன்மை கோளாறுகள் சரிசெய்ய உதவும்.

பூண்டு:
பூண்டு சாப்பிடுவதால் இதயத்தில் உள்ள ரத்த குளாய்கள் வலிமையடையும். அதே பலனை ஆணுறுப்புக்கும் அளிக்கிறது.

மாதுளை ஜூஸ்:
மாதுளை ஜூஸ் குடிப்பதால் ரத்தம் சுத்தமடைவதோடு, விறைப்புதன்மையை அதிகரிக்கும்.

கீரை:
கீரையில் உள்ள அமினோ ஆசிட் உடலில் சேரும் போது நைட்ரின் ஆக்சைடாக மாறுகிறது. இது விறைப்புதன்மையை தூண்டுவதோடு, அதிக நேரம் நீடிக்கவும் உதவுகிறது.
அவகாடோ:
இதில் உள்ள விட்டமின் – பி , ஆணுறுப்பு உட்பட உடலில் எல்லா பகுதிக்கும் ரத்த ஓட்டத்தை சீராக இருக்க உதவுகிறது.