Home ஜல்சா வீதியில் குடிபோதையில் செக்ஸ் உறவில் ஈடுபட்ட ஜோடி… படம்பிடித்து வைரலாக்கிய பெண்!!!

வீதியில் குடிபோதையில் செக்ஸ் உறவில் ஈடுபட்ட ஜோடி… படம்பிடித்து வைரலாக்கிய பெண்!!!

30

குடி உடல்நலத்தை மட்டுமல்ல, இல்லற நலத்தையும் கெடுக்கும்.

ஏன், பல சமயங்களில் மானம், மரியாதை, நற்பெயர் கூட இழக்க குடி முக்கிய காரணமாக அமைகிறது.

இன்றைய சமூகதள உலகத்தில் யாரோ ஒரு முகம் தெரியாத நபர் கூட அவர் செய்யும் காரியத்தால் உலகம் முழுக்க பிரபலம் ஆகலாம்.

ஆனால், அந்த காரியம் நல்ல காரியமாக இருந்தால் நற்பெயர் கிடைக்கும்.

தீய காரியமாக இருந்தால் வரலாற்றில் (இன்டர்நெட் வரலாறு) அழிக்க முடியாத வடுவாக அமைந்துவிடும்.

அப்படி தான் லண்டனில் ஒரு ஜோடி நடைப்பாதையில் உறவில் ஈடுபட்டு சமூகதளத்தில் அடிப்பட்டு வருகின்றனர்.

பார் வெளியே…
லண்டனில் ஒரு பாரின் வாசல் அருகே குடி போதை வீட்டினுள் செய்ய வேண்டியதை பார் வாசலிலேயே செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதை பலரும் கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருக்கு, ஒரு விளையாட்டு பெண் இதை வீடியோ பதிவு செய்தார்.

ஸ்நாப்சாட்!
விளையாட்டு பெண், அந்த தம்பதியின் வக்கிரமான செயலை படம் பிடித்து அதை அவரது ஸ்நாப்சாட்டில் வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளாக பதிவு செய்தார்.

அசௌகரிய மக்கள்!
இந்த கிறுக்குத்தனமான ஜோடியின் வக்கிர செயலால் அந்த வழியில் சென்ற மக்கள் முகத்தை திருப்பிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. மிகவும் மோசமான வேலைகளில் அவர்கள் ஈடுபட்டது அவ்வழி சென்ற மக்களை முகம்சுளிக்க செய்தது.

வீடியோவில் போஸ்!
அந்த விளையாட்டு அந்த தம்பதியின் செயல்களை படம் பிடித்த போது அருகே சுற்றியிருந்த சிலர் வீடியோ முன் வந்து கைகளை உயர்த்தி சென்றனர். சிலர் அதை அதிர்ச்சி அடைந்தனர், சிலர் அந்த ஜோடியை கண்டு வியந்து சிரித்தனர்.

எங்கே செல்கிறோம்…
இது லண்டனில் மட்டும் தானா? என்றால் இல்லை. இவர்கள் உடலுறவு கொண்டது பெரிய தவறா? அபத்தாமா? என்று பார்த்தல்… இன்னும் சில ஆண்டுகளில் இது இயல்பாக கூட எடுத்துக் கொள்ளப்படலாம் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அன்று முத்தம்… இன்று?!?!?
முதலில் பொது இடங்களில் கட்டிப்பிடித்து கொள்வது நட்பாக இருந்தது. பிறகு முத்தமிட்டுக் கொள்வது சாதாரணமாக மாறியது… அதுவே லிப்லாக் வரை சென்றது. பிறகு விளையாட்டு, கேளிக்கை என்ற பெயர்களில் ரோட் சைடு பார்ட்டிகள் முளைத்தன. இப்போது உடலுறவும் வெட்டவெளிக்கு வந்துவிட்டது. இன்று போதையில் நடப்பது… நாளை சகஜம் என்ற நிலைக்கு வரும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

முகநூல் பதிவு!
ஸ்நாப்சாட்டில் பகிரப்பட்ட இந்த வீடியோ இப்போது முகநூலில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை 19 ஆயிரம் பேர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர்.

Previous articleஅடக் கடவுளே… இப்படியொரு ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அனுமதியா!!
Next articleஆபாச படங்கள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?… ஆனா உண்மை இதுதான்…