விவாகரத்துக்கு பின்பு பெண்கள்: சிரிக்கிறார்களா? அழுகிறார்களா?

மனிதர்களின் குணாதிசயங்களில் இருந்து எவை எல்லாம் காணாமல் போயிருக்கின்றன என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் நிச்சயம் இடம் பெறுபவை, மூன்று! பொறுமை. நிதானம். சகிப்புத்தன்மை. இவை இல்லாமல்...

காதல் வாழ்க்கையில் விரிசல்கள் விழாதிருக்க‍ நீங்க செய்ய வேண்டியவைகள்

எப்படி இருக்கிறதோ, அதை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டியது அவ சியம். இல்லையேல், உங்கள் மகிழ்ச்சியில் விரிசல் ஏற்பட நிறைய வாய் ப்புகள் இருக்கின்றன. காதல்வாழ்க்கை என்பது மனம்சார்ந்தது என்றாலும் , உடல் சார்ந்த விஷயங்களினால்...

வயதான ஆண்களை திருமணம் செய்வதால் ஏற்படும் நன்மை, தீமை

பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். அதற்காக ஒரே வயதுள்ள ஆண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில்லை. ஆனால் பெரும்பாலும்...

பெண்களின் காதல் கோளாறுக்கு பெற்றோரின் அக்கறையின்மையே காரணம்

காதலில் எல்லை மீறல்கள் விண்ணைத்தாண்டி சென்றுக் கொண்டிருக்கின்றன. சமூக தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றின் அறிமுகத்திற்கு பின் தான் இந்த எல்லை மீறல்கள் அதிகரித்திருக்கின்றன. உண்மையில், வெளியே தெரிய ஆரம்பமாகியிருக்கின்றன. காதலை தாண்டிய இச்சை...

உங்கள் வாழ்க்கையும் இப்படித்தானா?

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் சில நாட்களிலேயே தம்பதிகளுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அதன்படி நடந்துகொண்டால் பிரச்சினைகள் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்....

கணவர் சில்மிஷம் செய்தா, கோச்சுக்காம அனுபவியுங்கள்!

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் சில நாட்களிலேயே தம்பதிகளுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அதன்படி நடந்துகொண்டால் பிரச்சினைகள் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்....

மன்மதன் காதல் கவன ஈர்ப்பு காதல்

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை? கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது,...

உங்கள் காதலில் விரிசல் ஏற்பட போகிறது என்பதற்கான அறிகுறிகள்!!

காதல் என்பது ரஜினியின் வசனம் போல, “அது எப்ப வரும் எப்படி வரும்’ன்னு தெரியாது… ஆனா, வர வேண்டிய நேரத்தில கரெக்ட்டா வரும்…” இது 20 ஆம் நூற்றாண்டின் காதலர்களுக்கு. இன்றைய 21ஆம்...

ஆண்களே காதலை முதலில் கூறட்டும் என்று பெண்கள் காத்திருப்பது இதற்காக தானாம்!!!

நமது நாட்டில் மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற வெளி நாடுகளிலும் கூட பெண்கள் ஆண்களே முதலில் காதலை வெளிபடுத்தட்டும் என்று தான் பெண்கள் எண்ணுகின்றனர். “பசங்கள காத்துக்கெடக்க வைக்கிறதுல என்ன ஒரு ஆனந்தம்ன்னு...

ஆண்களுக்கு ‘காதலையும் காமத்தையும்’ தூண்டும் “சிறப்பு உணவுகள்”

உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டுள்ள து. அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. அரேபியருக்கு ஒட்டக திமிழும், ஸ்பெயின் நாட்டவருக்கு குங்கு மப் பூவும்,சீனர்களுக்கு...