Home இரகசியகேள்வி-பதில் எனக்கு வாய் வழி செக்ஸ்சில் எனக்கு பயமும் அருவெருப்பும் உள்ளது என்ன காரணம்?

எனக்கு வாய் வழி செக்ஸ்சில் எனக்கு பயமும் அருவெருப்பும் உள்ளது என்ன காரணம்?

1482

அந்தரங்க கேள்விகள் பதில்கள்:வாய் வழி செக்ஸ்சில் எனக்கு சற்று பயமும் அருவெருப்பும் உள்ளது. ஆனால் ஆசையாகவும் உள்ளது. என் வருங்கால கணவருக்கு எப்படி ஓரல் செக்ஸ் கொடுப்பது, எனக்கு கொடுக்குமாறு அவரை எப்பை கேட்பது போன்ற விஷயங்களை சொன்னால் உபயோகமாக இருக்கும்!.

   சிறு வயது முதலே எனக்கு செக்ஸ் சில் ஆர்வம் அதிகம். நீல படங்களில் பார்த்தது போல் செய்யவேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால் என் கணவர் தவறாக நினைப்பாரோ என தயங்குகிறேன்.  மாத விடாய் காலத்தில் உறவு கொள்ளலாமா anal செக்ஸ் சுகதரமானதா? ஆணின் விந்துவை விழுன்கலாமா போன்ற சந்தேகங்களும் உள்ளன.

சுருக்கமாக முன் அனுபவம் இல்லாத எனக்கு செக்ஸ் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கணவரை முழுமையாக திருப்தி படுத்த வேண்டும் என விழைகிறேன். 1 மாதத்தில் எனக்கு திருமணம். என்னவரை நான் மிகவும் விரும்புகிறேன். எனக்காக அவர் பல விஷயங்களை மாற்றி கொண்டுள்ளார். ஜிம்முக்கு செல்கிறார். குடிபழக்கம் புகை என எந்த கேட்ட பழக்கமும் இல்லை. என்னை மிகவும் காதலிக்கிறார். நாங்கள் தனியாக இருந்த பொது முத்தம் கொடுத்த நினைத்தார். ஆனால் திருமணத்திற்கு பின்புதான் என நான் கூறியதை மதிக்கிறார். 
மேலும் என் மார்பளவு சற்று சிறியது. அவர்க்கு மார்பு பெரியதாக இருந்தால் பிடிக்குமாம். அதற்கு ஏதேனும் உடற் பயிற்சி நான் செய்யலாமா ? யோனியில் துர்நாற்றம் வராமல் இருக்க என்ன செய்ய?

பல சந்தேகங்கள் உள்ளன. தயை கூர்ந்து நிர்வர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

பதில்  

வணக்கம்
உங்கள் கேள்வி படித்தேன் இயன்ற வரை தங்கள் சந்தேகத்தினை விளக்கி உள்ளேன்…

வாய்வழி செக்ஸ்சில் எந்த பயமும் இல்லை தாங்கள் அதனை அருவருப்பு என்று நினைப்பது தவறு உண்மை சொல்ல போனால் உறவு கொள்ளும் போது அல்லது காமவேட்கையின் போது அப்படி எல்லாம் நினைக்க தோன்றாது. எது செய்தாலும் இன்பமாவே இருக்கும். தாங்கள் கணவனை மிகவும் நேசிப்பதால் எடுத்தவுடன் ஓரல் செக்சில் நீங்க ஈடுபடவேண்டாம் திருமணத்தின் பின்பு 5அல்லது6 உறவுக்கு பின்பு ஆரம்பியுங்கள் காரணம் உங்கள் கணவருக்கு என்று அல்ல எந்த ஆணுக்கும் சிறிய சந்தோகத்தை ஏற்படுத்தும் அதனால் தான் அப்படி சொல்கிறோன்.

 நீலப்படங்கள் போன்று எல்லா முறைகளிலும் ஈடுபடுவது கடினம் சில முறைகளில் ஈடுபடுவது அதிக சுகத்தை வழங்கும் உதரணமாக 69 இந்த முறை ஓரல் செகஸ் இருவருக்குமே மிக அதிக இன்பத்தினை வழங்குகின்றது. மாதவிடாய் நேரத்தில் பெண்ணுக்கு வேட்கை அதிகமாவே இருக்கும். இந்த நேரத்தில் உறவுகொள்வதில் தவறு எதுவும் இல்லை இருப்பினும் அதனை தவிா்பது நல்லது காரணம் கிருமித்தொற்று அல்லது பெண்ணுக்கு அதிகமான உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே அதனை தவிா்பத நல்லது. ஆணின் விந்துவை சுவைப்பதில் விழுங்குவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை விந்துவில் காணப்படுவது குளுகோஸ் தான் ஆகவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கட்டுப்பாட்டிற்கு உங்கள் கணவா் மதிப்பளிப்பது மகிழ்வாக உள்ளது. வாழ்க்கைக்கு மிக அவசியம் புரிந்துணா்வு விட்டுக்கொடுத்தலுமே.

 மார்பு சிறியதாய் உள்ளதால் எந்த பிரச்சினையும் அதனால் செக்ஸ்சில் எந்த குறையும் வராது.. இருப்பினும் தாங்கள் காவையிலும் இரவில் தூங்க முதலும் மார்பை மசாஜ் செய்து கொள்ளுங்கள். சில மாதங்களில் மாற்றம் தென்படும். யோனியில் சாதாணமான துர்நாற்றம் வராது. கிருமி தொற்று அல்லது பால்விணைநோய்யின் அறிகுறியாக கூட இருக்கலாம் யோனியை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இப்படி பிரச்சினை இருப்பின் தகுந்த வைத்தியரிடம் ஆலோசனை பெறுவது நன்று.

ஆண்கள் உடலுறவுக்கு முன் க்ரீம் தடவிக் கொள்வதால் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

விந்து முந்துவது, விறைப்பை நீட்டிப்பது போன்ற காரணங்களுக்காக சில ஆண்கள் க்ரீம் பயன்படுத்துகின்றனர். இதனால் பெண்களுக்கு எந்தப் பாதிப்பும் நேராது. தோல் அலர்ஜி இல்லாதிருந்தால் எந்த பாதிப்பும் நேராது. செக்ஸ் தெரப்பிஸ்டை அணுகினால், நவீன சிகிச்சை முறையில் இதுபோன்ற பலவீனங்களை சரி செய்ய முடியும். தொடர்ந்து உடற்பயற்சி செய்து வருபவர்களுக்கும் க்ரீமோ, மாத்திரைகளோ தேவைப்படாது.

Previous articleஇதமான இன்பம் பெற பெண்ணை மசாஜ் செய்து விளையாடுங்க
Next articleஉங்கள் காதல் உறவு கசந்து போக வாய்ப்பே இல்ல டிப்ஸ்