Home சூடான செய்திகள் ஆண்கள் வளைவு நெழிவுகள் கொண்ட பெண்களை ஏன் விரும்புகிறார்கள் தெரியுமா?

ஆண்கள் வளைவு நெழிவுகள் கொண்ட பெண்களை ஏன் விரும்புகிறார்கள் தெரியுமா?

40

ஆண்கள் மிகவும் ஒல்லியான, அல்லது குண்டான பெண்களை விட அளவான உடலமைப்பு கொண்ட பெண்களை தான் அதிகம் விரும்புகின்றனர்.

ஒல்லியான பெண்களை இரசிப்பது போல தெரிந்தாலும், வாழ்க்கை என்று வரும் போது ஆரோக்கியமாக, அளவான உடலமைப்பு கொண்ட பெண்களை தான் ஆண்கள் அதிகமாக விரும்புகிறார்களாம்.

திரைப்படங்களில் வரும் ஒல்லியான பெண்களை விரும்பி பார்க்கும் ஆண்கள், உறவுகொள்ள சற்று அளவான உடலமைப்பு கொண்ட பெண்களை தான் விருப்புகிறார்களாம்.

ஆம் ஆண்கள் வளைவு நெழிவுகள் கொண்ட பெண்களை தான் விரும்புகின்றனர்.

ஆனால் சில பேஷன் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் எலும்பு தெரிவது போன்று ஒல்லியாக இருப்பது தான் அழகு என நம்மை நம்ப வைக்க முயலுகின்றன.

#1
சமீபத்திய ஆய்வானது, ஆண்கள் அளவான உடலமைப்பு மற்றும் வளைவு நெழிவு கொண்ட பெண்களுக்காக போட்டி போட்டுக்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளது.

#2
மற்றுமொரு ஆய்வு, சற்று சதைப்பிடிப்பு உள்ள ஆரோக்கியமான சுறுசுறுப்பான பெண்களை ஆண்கள் விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளது.

#3
20 முதல் 50 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கலந்து கொண்ட அனைத்து ஆய்வுகளிலும், 10 இல் 8 ஆண்கள் வளைவு நெழிவுகள் கொண்ட பெண்ணைகளையே விரும்புவதாகவும் மிகவும் ஒல்லியான பெண்களை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மற்றும் சிலர் வெளிப்படையாக, சற்று குண்டாக இருக்கும் பெண்களை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

#4
மற்றுமொரு கோட்பாடு, அளவான உடல்வாகு தான் இனப்பெருக்கத்திற்கு சிறந்தது என்ற கருத்தை கொண்டுள்ளனர்.

#5
அளவான, மெல்லிய உடலமைப்பு கொண்ட பெண்களை ஆண்கள் தங்களது மூளையில் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

#6
அளவான உடலமைப்பு கொண்ட பெண்கள் போலியாக காட்சியளிப்பதில்லை. அதிகமான ஆண்களின் விரும்பம் அளவான உடலமைப்பு கொண்ட பெண்களுடன் வாழ்வதாக உள்ளது. ஆனால் பெண்கள் அனைவருமே அழகு தான். ஆனால் ஆய்வின் முடிவுகள் எதுவும் ஒல்லியான பெண்களுக்கு பாதகமாகவும் இல்லை. எனவே உடலை குறைக்க அதிக டயட்கள் சாப்பிடாமல் இருப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு ஆரோக்கியத்தை கொடுத்துக்கொள்ளாமல், இயற்கையான அழகுடன் ஜொலிப்பது சிறந்தது.

Previous articleபிறப்புறுப்பில் துர்நாற்றம் – காரணங்களும் தீர்வும்
Next articleநீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு 10 குறிப்புகள்