Home காமசூத்ரா காமத்தில் பெண்களைத் திருப்திப்படுத்த சரியான கோணத்தில் அணுகவேண்டும்! அது எப்ப‍டி?

காமத்தில் பெண்களைத் திருப்திப்படுத்த சரியான கோணத்தில் அணுகவேண்டும்! அது எப்ப‍டி?

28

எது கஷ்டம் பெண்களைத் திருப்திப்படுத்துவது. இதுதான் திருமணம் ஆனவர்கள் பலரின் பதிலாக உள்ளது. ஆனால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. அதை விட, முறையாக அணுகினால் முடியாதது எதுவுமே இல்லை.

உரிய முறையில், சரியான கோணத்தில் அணுகும்போது பெண்களை காமத்திலும் திருப்திப்படுத்தலாம்.. போதும் போதும் என்று சொல்ல வைக்கலாம்.. சொக்கித் திணறி ஆயிரமாயிரம் தேங்ஸ் சொல்ல வைக்கலாம்.

எல்லாவற்றுக்கும் நீங்கள் செய் ய வேண்டியது.. உங்கள் துணையின் உணர்ச்சிக் குவியல் எங்கிருக்கிறது என்பதை சரியாக அறிந்து கை வைப்பதில்தான் உள் ளது.

ஆண்களைப் பொறுத்தவரை உணர்ச்சிப் பகுதிகள் என்று பார்த்தால் விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் பெண்களின் கதையே வேறு.. தொட்டால் தொடரும்… தொடத்தொட பூ மலரும் என்ற கதைதான் பெண்களைப் பொருத்தவரை.

பெண்களின் உடலே ஒரு உணர்ச்சிக் காவியம்தான். எந்த இடத் தில் தொட்டாலும் அவர்களின் இதயத்தில் ஷாக் அடிக்கும். அதே சமயம், சரியான இடத்தில் ஒரு ஆணின் கைவிரல் படும்போதும் , உணர்வுகள் மோதும்போதும், மூச்சுக்காற்று வீசும்போதும். பெண்மை மலர்ந்து ஆண்மைக்கு எளிதாக வழி கொடுக்கும்.

பெண்களின் தொடை ஆண்கள் தொடத்தொட துடிக்கும். பெண்களின் தொடை ஒரு உணர்ச்சிக் குன்று. அதிலும் தொடை யின் உள்பகுதியில் உணர்ச்சிகள் தாண்டவமாடும். ஒரு ஆணின் கைவிரல் விளையாடும்போது, சின்னதாக ஒரு தடவல், சில்லிட வைக்கும் மென்மையான மசாஜ். சின்னச்சின்ன பிடிப்புகள்… அழகான முத்தம். இப்படி செய்து பாருங்கள், பெண்கள் அப்படியே சொக்கித் தவிப்பார்.

பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் புட்டத்தைப் பிடித்து விளையாட ப் பிடிக்கும். உண்மையில் பெண்களும்கூட இதையே விரும்புகிறார்கள். சின்னதாக வலிக்காத வகையில் பிடித்து அழுத்தி மசாஜ் செய்வது போல செய்யும்போது அந்தப் பெண்ணுக்குள் உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும்.

பெண்களின் கழுத்து மிகவும் சென்சிட்டிவானது. குறிப்பாக பின்னங்கழுத்து. அங்கு உதடுகளால் உணர்ச்சிக் கோடுகளைக் கிழிக்கும்போ து உள்ளுக்குள் உணர்வுகள் கிறீச்சென பீறிட்டுக் கிளம்பும். அழகான முத்தங்களை கழுத்தில் பதியுங்கள். அவர் நெளிய நெளிய விடாமல் தொடருங்கள். உங்களை அப்படியே கட்டியணைத்து அள்ளிக் கொள்வார்கள்.

பெண்களின் காதுகளும், காது மடல்களும் கூட சுவாரஸ்யமானவைதான். இந்த காதுமடல்களில் நாவால் வருடுவது, த டவித் தருவது, பிடித்துக் கடிப்பது, செல்லமாக இழுப்பது, முத்த மழை பொழிவது பெண்களை உள்ளுக்குள் உருக வைக்கும். இதெல்லாம் செ ய்யாவிட்டாலும் கூட அருகே போய் ஹஸ்க்கியாக பேசினாலே போதும்.. உணர்வு மறந்து உங்களை வளைத்துக் கொள்வார்கள்.

பெண்களின் கால்களிலும் கூட உணர்ச்சிகள் நிறைய உள்ளன. குறிப்பாக கால் விரல்களைப் பிடித்து நீவி விடுவது, மென்மை யாகப் பிடித்து சொடக்கு எடுப்பது, உள்ளங்காலில் மசாஜ் செய்வது. அவரை நெக்குருக வைக்கும். குதிகாலில் சின்னதாக அழுத்தி விட்டு முத்தம் கொடுத்து நிமிர்ந்து பாருங்கள்… அவர் உணர்ச்சியால் உயர்ந்து நிற்பார்.

மணிக்கட்டிலும் கூட மயக்க மருந்து இருக்கிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா. நிஜம்தான். மணிக்கட்டைப் பிடித்து மென்மையாக மசாஜ் செய்யுங்கள். வலிக்காமல் பிடித்துவிடுங்கள். உதடுகளால் முத்தம் கொடுங்கள். உணர்ச்சியில் முனகுவதைக் காணலாம்.

பெண்களின் மார்புகளைப் பற்றி நிறைய சொல்லிவிட்டோம். பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்வுகள் குவிந்துகிடக்கும் பகுதி இது தான். செல்ல மசாஜ். அழகான முத்தங்கள். விரல் விளையாட்டு. நிமிண்டுதல், வாயை வைத்து உரசுதல், உறிஞ்சுதல் என நிறையச் செய்யலாம்.

பெண்களின் உதடுகள் ஒரு ஓவியம் போல… அதைக் கையாளும் விதத்தில் கையாண்டால் அழகான காவியம் கிடைக்கும். மேலுதடு, கீழுதடு, இரண்டும் சேர்த்து எனப் படிப்படியாக முத்தமிட்டு, மெல்லக் கடித்து, மென்மையாக சுவைத்து.. நிறைய செய்யலாம்.
செய்து பாருங்கள்… உங்கள் செல்லம், உங்களை அச்சு வெல்லமே என்று கட்டிக் கொள்வதைப் பார்க்கலாம்.

Previous articleஉடலுறவுக்கு முன்னாடி இதெல்லாம் கட்டாயம் செய்யணும்… செய்றீங்களா?
Next articleஒருமுறை வெளியேறும் விந்தில் 30 கோடி உயிரணு இருக்காமே