Home சூடான செய்திகள் பெண்களுக்கு பிடித்த சில முக்கியமான விஷயங்கள்.

பெண்களுக்கு பிடித்த சில முக்கியமான விஷயங்கள்.

15

meangirlsபெண்களுக்கு இயல்பாக என்ன? என்ன? பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு நாமும் நம் மனைவிக்கு பிடித்ததை செய்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்யலாமே. இது எல்லா பெண்களுக்கும் பிடிக்குமா என்பது தெரியவில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது.

1.பெண்கள் கூடி இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவது பிடிக்கும்.

2.தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கும் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும்.

3.கவலையான நேரங்களில்,ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான மனிதர்கள் பிடிக்கும்.

4.பரிசளிக்க, பெற பிடிக்கும்.(பரிசாக பெறப்பட்ட பொருட்களை மற்றவர்களிடம் காட்டி, பெருமை பட, அலட்ட பிடிக்கும்.

5.தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும். யாராவது வாய் விட்டு பாரட்ட…. அட அட மனசு நிறையும்.

6.ஊராரிடம் கம்பீரம்,புத்திசாலித்தனம்,வலிமை காட்டும் ஆண், தன்னிடம் அமைதி காட்ட மிக பிடிக்கும். (பணிவை பொறுத்தவரை ஆண்கள் ஒரு அடி வைத்தால் பெண்கள் இரு அடி வைப்பார்கள், அடக்கினால் ஒரு அடிக்கு பதில் நாலு அடி)

7.உறவுகளில் எப்போதும் பிற்கால லாபத்தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடிக்கும்.

8.அழுகை,பூ,பணம்,சீரியல்,நகை,ஆடைஅலங்காரம்,அடுத்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு, நாயம்(?) பேசுதல் இவை வழக்கமான பிடிப்புக்கள்.

9. நீங்கள் சொல்லுவதற்காக காலியாக விடுகிறோம்.

10. பெண்களுக்கு – பிடிசவங்க ; பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும்,
பிடிக்காதவங்க ; பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது.