Home ஆண்கள் ஆண்குறி ஆண்களின் அயிட்டத்திற்கு சைஸ் முக்கியமில்லையாம்.. சொல்கிறது ஆய்வு!!

ஆண்களின் அயிட்டத்திற்கு சைஸ் முக்கியமில்லையாம்.. சொல்கிறது ஆய்வு!!

33

ஆணுறுப்பின் அளவிற்கும் பெண்களின் விளையாட்டுக்கும் தொடர்பில்லை என்று ஆய்வொன்று தெரிவிக்கிறது …

University of West Scotland இன் மருத்துவ குழாம் செக்ஸ் தொடர்பாக 323 பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த சுவாரசியமான முடிவு உறுதிப்படுத்தப் பட்டது.

படத்தின் டிரெயிலர் எப்படி இருந்தாலும் கிளைமாக்ஸ் அசத்தலாக இருக்கும் என்பது தான் அதிகமான பெண்களின் கருத்து.

பெரும்பாலான ஆண்கள் பெரிய சைஸ் ஆணுறுப்பு இருந்தால் மட்டுமே பெண்களை திருப்திப் படுத்த முடியுமெனவும், சிறிய அளவில் இருந்தால் அதை குறையாக கருதியே மன ரீதியாக பாதிக்கப் படுகிறார்கள்.

உண்மையில் எந்த சைஸில் இருந்தாலும் பெண்களின் விளையாட்டு எவ்விதத்திலும் குறையாது,

பொதுவாக ஆண்குறி சிறியதாக இருந்தாலும் 100% திறனை வெளிப்படுத்தக் கூடியது என்பது இப்பல்கலைக் கழகத்தின் ஆய்வின் முடிவாகும்.