Home ஆண்கள் உடலுறவின்போது ஆண்குறியை இது வயது வந்தவர்களுக் கு மட்டுமே.

உடலுறவின்போது ஆண்குறியை இது வயது வந்தவர்களுக் கு மட்டுமே.

142

4100Y3KAo6L._SX355_பொதுவாக ஆண்களிடையே செக்ஸ் பற்றிய ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. அதாவது உடலுறவில் அதிகமாக ஈடுபட்டால்
உடல் நிலை பாதிக்கப்படும் என்பது தான் அது. சித்த மருத்துவத்தில் அது நியாயமாக்கப்பட்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன.
ஆனால் ஆங்கில மருத்துவம் அதை அப்படியே நிராகரிக்கிறது. உடலுறவில் ஈடுபடுவதற்கும், உடல் நலம் கெட்டுப்போவதற்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது என அது ஆணித்தரமாகக் கூறு கிறது. சரிஸ
மேலும் இது பற்றி பாலியல் நிபுணரின் கருத்து
உடலுறவில் ஈடுபடுவதால் நிச்சயமாகப் உடல் பலவீனம் அடைந்து விட மாட்டோம். நாம் வெளியேற்றும் விந்தில் 15 அல்லது 20 கலோ ரிகள் மட்டுமே ஆகும். இதில் கொஞ்சம் புரதம், கொஞ்சம் வைட்ட மின், கொஞ்சம் தாது உப்புக்கள் கலந்துள்ளன நாம் சிறுநீர் கழிக்கு ம் போது வெளியேறும் புரதம், வைட்டமின் சமாச்சாரங்களை விட இது மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் 10 அடி தூரம் நடந்தால் எவ்வளவு சக்தி செலவாகுமோ அவ்வளவு சக்தி தான் நாம் ஒரு முறை வெளி யேற்றும் விந்தில் உள்ள சக்தி.
ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம், விந்தை வெளியேற்றாமல் சேமித்து வைத்தால் தெய்வீகத் தன்மை அடைய முடியும் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் வெறும் கட்டுக் கதைகள். உடலுறவு ஒரு சந்தோஷமான அனுபவம். நிறைவு தரும் நிகழ்வு. இதில் பலவீனம் அடைந்து விடுவோமாம் என்ற பயம் வேண் டாம்.
ஆண் உறுப்பு சிறியதாக வாய்ப்பு உண்டா?
20 வயதுக்கு மேல் வேலை, வருமானம், வீட்டுப் பொறுப்பு, திருமணம் என மனம் மாறி
காம உணர்வு குறைந்து விடுகிறது. திரு மணத்திற்குப் பின் உடல் உறவில் ஈடுபடு ம் பொழுது தன் ஆண் உறுப்பு முன்புபோல் இல்லாமல் சிறியதாகவும் வீரியம் குறை ந்தும் இருப்பதை பார்த்து மனம் வருந்துகி ன்றனர்.இதற்குக் காரணம் தாம் செய்த
சுய இன்பம்தான் என பயந்து யாரிட மும் வெளிபடுத்தாமல் தானே தனி யே தவிக்கின்றனர். இந்த தவிப்பு பலரை தாக்குகிறது.
இந்தத் தவிப்புக்குத் உடனடி தீர்வு உண்டு !
7 அங்குலம் இருந்த உறுப்பு 3 அங்கு லமாக குறைந்து விடுவது விறைப்பு திசு,ரத்தக் குழாய், நரம்பு, ஹார்மோ ன் பலவீனத்தால் உண்டாகிறது.
இந்த குறைபாட்டை தக்க பரிசோத னை மூலம் கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.
உங்கள் உறுப்பின் அளவை முன் போல் பெரிதாக்கி மகிழலாம்.
உலகளவில் கொலம்பியர்கள்தான் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர்.
உலகம் முழுவதும் செக்ஸ்ஈடுபாடு குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன் று மேற்கொள்ளப்பட்டது. 37 நாடுக ளைச் சேர்ந்த 30000 பேர் இந்த ஆ ய்வில் பங்கேற்றனர். அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வந்தன.
உலகளவில் கொலம்பியர்கள்தான் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர். உலகிலேயே சராசரி யாக அதிகளவில் செக்ஸ் உறவு கொள்வது இந்த நாட்டினர் தாம் எ ன்று சமீபத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. கொலம்பியாவில் 89 சதவீதம் பேர் வாரத்திற்கு ஒரு முறை
கட்டாயம் உறவு கொள்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் இந்தோனேசியா வும், மூன்றாவதாக ரஷ்யாவும் உள்ளன
செக்ஸ் உறவின் போது எட்டப்படும் உச்ச கட்டமான ஆர்கஸத்தை அடைவதில் ஹ ங்கேரியர்கள்தான் முதலிடத்தில் உள்ள னர். 75 சதவீதம்பேர் திருப்தியான ஆர்கஸ ம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளா ர்கள். 2வது இடத்தில் கிரேக்கர்கள் உள்ளனர். 3வது இடம் ஸ்பெயி ன் நாட்டவருக்கு கிடைத்துள்ளது.
உறவின்போது செய்யும் முன் ஃபோர் பிளே எனப்படும் விளையாட்டுக்களு க்கு நேரம் செலவிடும் விஷயத்தில் இந்தியர்கள் உலக அளவில் 5வது இ டத்தில் உள்ளனர். அதாவது 19.3 நிமி டங்கள் அளவுக்கு முன் விளையாட் டுக்களில் இந்தியர்கள் ஈடுபடுகின்ற னராம். அதே சமயம் செக்ஸ் உறவுக்கு இந்தியர்கள் எடுத்துக் கொ ள்ளம் நேரம் பிற நாடுகளுடன் ஒப் பிடுகையில் மிக குறைவாக உள்ள தாம். சராசரியாக 15.1 நிமிடங்களே இந்தியர்கள் இதற்காக எடுத்துக் கொள்கின்றனராம்.
உலக அளவில் பாதுகாப்பான உற வைக் கடைப்பிடிப்பதில் முதலிடத்தில் சீனா உள்ளது. அங்கு 77 சதவீதம் பேர் ஆணுறைகளைப் பயன் படுத்துகின்றனர். ஹாங்காங் 73 சதவீதத்துடன் 2வது இட த்தில் இருக்கிறது. ஆணுறைகள் பயன் பாட்டில் உலக நாடுகள் வரிசையில் இந் தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் 71 சதவீதம்பேர் உடல்உறவி ன்போது ஆணுறைகளைப் பயன்படுத்துகி றார்கள்
விந்து வெளியேறாமல் உடலுறவில் ஈடுபட‌ காமசூத்திரம் கூறும் எளிய வழி – விந்து வெளியேறாமல் உடலுறவில் ஈடுபட‌
விந்து உடனேயே வெளியேறாமல் இருக்கவும், காமசூத்திரம் ஒரு வழி கூறுகிறது. அது என்ன?
ஜாதிக்காய், விஷ்ணுகாந்தம், கன்னியாகுமரி வேர் இவற்றை நன் றாக அரைத்து மாத்திரையாகச் செய்து வாயில் அடக்கிக் கொண்டு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவ்வளவு எளிதில் விந்து வெளிவராது,. நீண்ட நேரம் இருவரும் இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறது காமசூத்திரம்.
உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள்
உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? -சுவாரஸ்ய தகவல்
சாதாரணமாக மனித உருவங்களில் வேற் றுமைகள் இருப்பதைப்போலவே ஆண் குறியின் பருமனிலும் மனித ருக்கு மனிதர் வேற்றுமை இருக்கவே செய்கிறது.
சாதாரணமாக உணர்ச்சி வசப்பட்டு ஆண்குறி விரைத்து
எழும்போது ஒருவருடைய ஆண்குறியிலிரு ந்து இன்னொருவருடையது அதிக வித்தியா சப்படுவதில்லை. ஆண்குறி விரைத்து எழா விட்டால் அதை யோனித் துவாரத்திற்குள் நுழைக்க இயலாது. இதற்காகத் தான் விரை த்தெழும் ஆற்றலை இயற்கை ஆண்குறிக்கு க் கொடுத் துள்ளது.
விரைத்து எழும்போது எல்லா ஆண்குறிகளு மே யோனித் துவாரத்திற்குள் நுழையும் நீளத் தைப் பெற்று விடுகின்றன என்பதுதான் உண் மை. ஆகவே சாதாரணநிலையில் ஆண்குறி யின் நீளமோ பருமனோ குறைவாக இருப்ப து பெண்ணை திருப்தி படுத்துவதற்கு ஒரு போதும் துணையாக இரு க்காது.
தன்னுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதால் போகத்தின் போது மனைவியை திருப்திபடுத்த முடியாதே என்கிற எண்ணமே ஒரு தாழ்வு மன ப்பான்மையைத் தோற்றுவித்துவிடும். அதன் விளைவாக உறவுகொள்ள முயற்சிக்கும் போ து அது விரைத்தெழ முடியாமலும் போய்விடக் கூடும். இது ஆண்குறியின் குறையல்ல, அதற் கு சொந்தக்காரருடைய மனதின்குறை. இந்த எண்ணம் அநேக ஆண்களுக்கு ஏற் படுகிறது.
ஆண்குறி நீளம் முக்கியமல்ல, அ தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகி றீர்கள் என்பதுதான் முக்கியம். அனு பவத்தில் உங்கள்மனைவிக்கு என்ன தேவை, எது பிடிக்கும் என்பதை யெல்லாம் நீங் களேஅறிந்து செயல் படத் தொடங்கிவிடுங்கள்.
செக்ஸ் என்பது ஆண்குறியிலோ, நீளத்தி லோ அல்ல.. உங்களுடை ய மனதில்தான் இருக்கிறது. மனம் உற்சாகமாக இருந்தா ல் மற்ற வை தானாகவே நடக்கும்.

Previous articleபெண்குறி கிளர்ச்சி நரம்புகள்
Next articleஆண்களுக்கும் பூப்படைதல் நிகழ்கின்றதா?