Home சூடான செய்திகள் செக்ஸ் செய்யும் போது பெண்கள் ஆண்களை ஓவர்டேக் செய்தால் இன்பம் பெருக்கெடுக்கும்

செக்ஸ் செய்யும் போது பெண்கள் ஆண்களை ஓவர்டேக் செய்தால் இன்பம் பெருக்கெடுக்கும்

58

new-hindi-hot-short-filmmovie-20-1280x707செக்ஸ் செய்யும் போது பெண்கள் ஆண்களை ஓவர்டேக் செய்தால் இன்பம் பெருக்கெடுக்கும்

செக்ஸ், உறவு என்று பேசும்போது பெரும்பாலும் ஆண்கள்தான் டாமினேட் செய்பவர்களாக இருப்பார்கள். அதுதான் பொதுவான வழக்கமுமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் செக்ஸ் விஷயத்தில் பெண்கள்தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டுமாம். அப்போதுதான் அந்த உறவு சீராகவும், சிறப்பாகவும், இனிப்பாகவும் இருக்குமாம். அப்போதுதான் உறவும் முழுமை அடைகிறதாம். ஒரு ஆய்வு இப்படிச் சொல்கிறது.

பாரம்பரியாகவே ஆண்கள்தான் செக்ஸ் உறவுகளைத் தொடங்கி வைப்பார்கள், அவர்களே முடித்தும் வைப்பார்கள். தங்களது வேலை முடிந்ததும் எழுந்து போய் விடுவார்கள். அந்தக் காலம் முதல் இப்போது வரை இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. நம்முடன் உறவில் ஈடுபட்ட பெண் சந்தோஷம் அடைந்தாளா, திருப்தி அடைந்தாளா, எப்படி உணர்ந்தாள் என்று 90 சதவீத ஆண்கள் கவலைப்படுவதில்லை, கண்டு கொள்வதில்லை. செக்ஸ் என்றாலே அது ஆண்களின் ஏரியா என்பது போலத்தான் பல ஆண்கள் பார்க்கிறார்கள், அணுகுகிறார்கள்.