Home ஜல்சா உறவுகொண்ட நேரத்தில் இறந்த கள்ளக் காதலன்: புருஷன் என்று பொலிசாரிடம் சொல்லி- மருத்துவம் பார்க்க

உறவுகொண்ட நேரத்தில் இறந்த கள்ளக் காதலன்: புருஷன் என்று பொலிசாரிடம் சொல்லி- மருத்துவம் பார்க்க

46

xx-5கனடா ரொரன்டோவில் நடந்த இச்சம்வத்தை கேட்டால் தலை சுற்றும். கள்ளக் காதலனோடு உடல் உறவில் இருந்தவேளை போட்ட “வயகரா மாத்திரை” உச்சம் கூடி அவர் அங்கேயே இறந்துபோக. வந்த கனேடிப் பொலிசாரிடம் அவர் என் கணவர் என்று கூறி வைத்தியம் பார்க்க வைத்துள்ளார் இப்பெண். நடந்தது என்ன , இதோ தகவல்கள்..

கனடா ரொரன்டோவில் மணம் முடித்த 3 பிள்ளைகளின் தாய் ஒருவர், வங்கியில் வேலைபார்த்துள்ளார். வங்கியில் பண கொடுக்கல், வாங்கல் விடயங்களுக்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்த நடுத்தர வயதை தாண்டிய ஒரு புலம்பெயர் தமிழ் ஆணின் நட்பு இவருக்கு கிடைத்தது. இது கள்ள காதலாக மாறி கட்டில் வரை சென்றது. கணவனும், பிள்ளைகளும் வீட்டில் இல்லாதபோது கள்ள காதலனை அழைத்து கட்டிலில் இருவரும் சுகிப்பது வழக்கமானது. இப்படி இவர்களின் காம வாழ்க்கை சந்தோசமாக நீடித்து கொண்டிருக்க. ஒரு நாள் வயக்கரா மாத்திரையை ஏற்கனவே குடித்து விட்டு தயார் நிலையில் வந்திருந்தார் இந்த காம நாயகன். ஆனால் இவர் வயகரா அருந்திவிட்டு வந்தது அந்தப் பெண்ணுக்கு தெரியாது. அவர் தனது வீட்டில் இருந்த வயகரா மத்திரை ஒன்றை பாலில் போட்டு கொடுத்து. தானும் அதனை குடித்துள்ளார்.
வயகரா மாத்திரை எடுத்தால், அது உங்கள் உடலில் உடனே ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயத்தை வேகமாக துடிக்க வைத்து நாடி நரம்புகளில் ரத்த ஓட்டத்தை பன் மடங்காக அதிகரிக்கும். இருவரும் கலவியில் ஈடுபட்டுக்கொண்டு , இருந்தவேளை திடீரென காம நாயகன் இறந்து போனார். ஆகும். பதற்றம் அடைந்த நாயகி நிலைமையை உணர்ந்து அவசரமாக அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுத்தார். கணவன் கட்டிலில் மயங்கி கிடக்கின்றார் என்று பொய்யாக தகவல் கொடுத்துள்ளார். நேரில் வந்து பார்த்த அம்புலன்ஸ் முதலுதவி சேவையாளர்கள், இவர் இறந்திருப்பதை உறுதிப்படுத்தினர். ஆனால் இவரின் மரணம் தொடர்பாக கனேடிய அதிகாரிகளுக்கு உடனே அறிவிக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கப்பட்டன. அதிகாரிகள் வீட்டிற்கு விரைந்து சென்று ஆராய ஆரம்பித்தார்கள்.

வீட்டில் பொலிஸார் குவிந்தனர். தட, கள ஆய்வு பரிசோதனைகள் இடம்பெற்றன. இந்நேரத்தில் பெண்ணின் உண்மையான கணவர் கடமையை முடித்து கொண்டு வீட்டுக்கு வந்தார். ஆனால் பொலிஸார் இவரை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இவர் விசாரித்தபோது இவ்வீட்டு பெண்ணின் கணவர் இறந்து விட்டார் என்று கூறி இருக்கின்றனர். உண்மையான கணவன் தான்தான் என்று இவர் எடுத்து சொல்லியபோதிலும் பொலிஸார் நம்பவே இல்லை. தொடர்ச்சியான மேல் விசாரணையில்தான் உண்மை வெளியில் தெரிய வந்தது. உண்மையான கணவன் ஒருவாறு கெஞ்சி கூத்தாடி உள்ளே வந்து பார்த்தபோது, இவரின் கட்டிலில் மனைவியின் கள்ள புருஷன் செத்து கிடந்து காணப்பட்டார். இப்போது இக்குடும்பம் புலம்பெயர் கனேடிய தமிழர்கள் மத்தியில் கூனி குறுகி வாழ்கின்றது. இவர்கள் யார் என்று நாம் பெயரைப் போட்டு, இவர்களை மேலும் சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை.

இருப்பினும் கனடாவில் உள்ள பல ஆங்கில ஊடகங்களில் இந்த இறப்பு தொடர்பாக செய்தி ஏற்கனவே வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நடந்து சுமார் 2 வருடங்கள் ஆகிறது. ஆனால் இதனை ஏன் நாம் இப்போது எழுதுகிறோம் என்று நீங்கள் நினைக்க கூடும். நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு. கனடாவில் இருந்து வருகை தந்த ஒரு குடும்பப் பெண் , யாழில் தான் கனடாவில் இருந்து கொண்டு வந்த வைன்(மதுபானத்தை) அடித்து விட்டு உளறிய உண்மைகள் இவை. பெண்ணின் வீட்டில் வேறு ஒரு நபர் இறந்து கிடந்தார். அவர் முதலில் தனது கணவர் என்று கூறினார். ஆனால் பின்னர் மறுத்துவிட்டார் என்பது போனற செய்திகளே முதலில் வெளியாகி இருந்தது. ஆனால் உண்மையான செய்திகள் மெல்ல மெல்ல இப்பொழுது தான் கசிகிறது.

Previous articleஆண்களுக்கு இளம் வயதில் வரும் தலை வழுக்கையை தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்
Next articleஅந்தரங்கம் ஆபாச நிகழ்ச்சி தொகுப்பளர்களுடன் ஒரு ஆபாச நேர்காணல்!