Home பெண்கள் அழகு குறிப்பு பெண்கள் உங்கள் முடி வளரவேண்டுமா இந்த தகவலை படியுங்க

பெண்கள் உங்கள் முடி வளரவேண்டுமா இந்த தகவலை படியுங்க

84

பெண்கள் அழகு குறிப்பு:தலை முடி உதிரும் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று இலகுவாக கிடைத்துவிடுவதில்லை.

எனினும் தற்போது இலகுவாக முடி வளர்வதற்கு பொருள் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

அதற்கமைய ஆலிவ் ஆயில் முடி வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுவதாக தெரியவந்துள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியிலே அதிக அளவான ஆலிவ் மரங்கள் வளர்கின்றது. இதில் இருந்து ஆலிவ் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகின்றது.

அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

உணவு கட்டுப்பாடு விடயங்களுக்காக உலகின் பலர் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

எப்படியிருப்பினும் தலை முடிக்கு ஆலில் ஆயில் படுத்துவது குறித்து பலர் அறிந்திருக்கவில்லை.

முடி வளர்ச்சிக்கு ஆவில் ஆயில் முக்கிய காரணியாக அமைகின்றது.

அது எப்படி சாத்தியம்?

ஆரோக்கியமான தலைப்பகுதியைக் குறிப்பதே ஆரோக்கியமான முடியாகும்.
ஊட்டச்சத்து குறைபாமேட முடி உதிர்விற்கு காரணம்.
ஆலிவ் ஆயிலில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் தலைப்பகுதிக்கு நன்மையை ஏற்படுத்துகின்றது.

ஆலிவ் ஆயில் எப்படி செயற்படுகின்றது?

ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முடி மற்றும் தலைப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும்.
முடி வேர்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
இது தடிமனான முடி வளரவும் உதவுகின்றது.
முடி வளர்ச்சியை இரட்டிப்பாக்கவும் உதவுகிறது.
தலைப்பகுதியில் ஈரப்பதத்திற்கு உதவிகிறது.
பொடுகு வராமல் பாதுகாக்கின்றது.
ஆலிவ் ஆயிலில் ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது.
முடிவேர்களுக்கு வலுவூட்டும்.
முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.