Home பாலியல் இந்த பழக்கத்தை கொண்ட ஆண்கள் கட்டில் உறவில் முழு திருப்பதி அடைவதில்லை

இந்த பழக்கத்தை கொண்ட ஆண்கள் கட்டில் உறவில் முழு திருப்பதி அடைவதில்லை

196

பாலியல் செய்திகள்:கீழ்காணும் தன்மைகள் கொண்டுள்ள ஆண்களுக்கு செக்சில் முழு திருப்தி கிடைப்பது இல்லையாம்.

எப்போதும் மன அழுத்தத்தில் இருக்கும் ஆண்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி கிடைப்பது இல்லையாம்.

விபத்து காரணமாக முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டவர்களுக்கு செக்சில் திருப்தி கிடைப்பதில்லை.

இரவில் தேவைக்கு அதிகமாக உணவு சாப்பிட்டால், செக்சில் முழு திருப்தியுடம் ஈடுபட முடியாது.

காரம் மற்றும் புளிப்பு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்பவர்களுக்கு செக்ஸில் திருப்தி கிடைக்காது என கூறப்படுகிறது.

நரம்புத் தளர்ச்சி இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்.

அம்மை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செக்சில் திருப்தி கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

குடி,புகை போன்ற போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும்.