Home ஜல்சா நண்பரின் உயிரணுக்களை தினமும் குடிக்கும் விசித்திர பெண்..! ஏன் தெரியுமா..?

நண்பரின் உயிரணுக்களை தினமும் குடிக்கும் விசித்திர பெண்..! ஏன் தெரியுமா..?

34

இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பரின் உயிரணுக்களை தினமும் காலை ஒரு டீஸ்பூன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம்பெண், தனியாக வசித்து வருகிறார்.

இவர் காலையில் ஒரு டீஸ்பூன் அளவு உயிரணுக்களை சாப்பிடுகிறாராம்.

இதனால் என்றென்றும் இளமையுடன், ஆரோக்கியமாக வாழ்வதாக கூறும் அவர், புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

நண்பருக்கு எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாததுடன், பாலியல் நோய்களும் இல்லை என்பதால் தைரியமாக உட்கொள்கிறாராம்.

அவர் சாப்பிடும் உணவை பொறுத்து உயிரணுக்களின் சுவை வித்தியாசப்படும் என்பதுடன், ஆல்கஹால் அருந்தியிருந்தால் மட்டும் பாதாம் அல்லது பழச்சாறுகளை கலந்து கொண்டு அருந்துவதாகவும் தெரிவிக்கிறார்.

அத்துடன் முகத்திற்கு பேஸ் மாக் போல தடவிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவுவதால் முகம் பளபளப்பாகும் எனவும், மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைத்தாலும் கவலையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

உயிரணுக்களில் பெட்டாசியம், இரும்புச்சத்து உள்ளதால் உடல்நலத்திற்கும் நல்லது எனவும் கூறுகின்றார்

Previous articleவிவாகரத்து: உடலாலும் மனதாலும் ஏற்படுத்துகிற கொடுமை
Next article10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை இதைச் செய்யுங்க அப்புறம் பாருங்க உங்க அழகை