Home ஆண்கள் ஆண்களுக்கு இருக்கும் ஆண்குறி பற்றிய தவறான எண்ண‍ங்களும் சிந்தனைகளும்

ஆண்களுக்கு இருக்கும் ஆண்குறி பற்றிய தவறான எண்ண‍ங்களும் சிந்தனைகளும்

40

Solid-new-arrival-men-underwear-ultra-thin-breathable-viscose-transparent-microfiber-low-rise-sexy-men-sஆண்களுக்கு இருக்கும் ஆண்குறி பற்றிய தவறான எண்ண‍ங்களும் சிந்தனைகளும் ஆண்களிடம் பல்கிப் பெருகியுள்ள‍ன• அவை என்னென்ன என்பதை இந்த
ஆண்களுக்கான அலசல் என்ற பகுதியில் காண்போம்.
ஆண்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளில் 90% ஆண்குறி சார்ந்தவையாக இருக் கின்றன என்கிறார்.
1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
5. ஒரு சொட்டுவிந்து 40–100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.
6. சுய இன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.
7.இரவில் உறங்கும்போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.
8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.
9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.
10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.
11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்தி ற்கு கொண்டுபோய் விடுவான்.
12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.
என்ன 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீ ர்களா. சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள்.
விளக்கங்கள்
1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில் லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத் தினை அடைந்துவிடும்.
2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணு றுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.
3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.
4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரச்சனை. பெரு ம்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன் றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.
5. ஒருமுறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உட ல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.
உடலுறவு என்பது மிகவும் சாதாரணமானது மற்றும் இயற்கையானது. இதை மிகைப்படித்த ஏதுமில்லை. ஆனால், செயல்படுத்த நிறைய வழிகள் இருக்கின்றன.இது ஒருவர் பற்றிய விஷயமல்ல. இருவர் மத்தியில் நிகழும் இந்த நிகழ்வுக்கு இருவரும் ஒத்துழைக்க வேண்டும். மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி இருவரும் ஒத்துழைக்க முடியும் என்றால் மட்டுமே நிகழ வேண்டிய செயல்பாடு இது.
நிறைய பேர், கெஞ்சி கூத்தாடியாவது துணையுடன் உடலுறவில் ஈடுப்பட்டுவிட வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். அவர்களும் இறக்கப்பட்டு ஒப்புக்கொள்ளலாம்.ஆனால், கண்டிப்பாக உங்களால் முழு நிறைவாக ஈடுபட முடியாது. அப்படி முழு நிறைவுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் எனில், எதை செய்ய வேண்டும், செய்யக் கூடாது என அறிதல் மிகவும் முக்கியம்..
உடலை அறிதல்
எல்லா பெண்களுக்கும் உடல் ஒரே மாதிரி இருந்தாலும், உடல்நிலை என்று ஒன்றிருக்கிறது. எனவே, முதலில் உங்கள் துணையின் உடலை பற்றி அறிதல் வேண்டும். அவர்களுக்கு எங்கு வலி ஏற்படும், எப்படி செய்தால் வலி ஏற்படாது என்று அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பார்வை முக்கியம்
காதலும் சரி, உடலுறவும் சரி ஓர் பார்வையிலேயே கொண்டு வந்துவிட முடியும். வற்புறுத்தி, கெஞ்சி, கூத்தாடி வர வைப்பது உங்களை எப்போதும் திருப்தி படுத்தாது.
அவர்களது பார்வைக்கும் மதிப்பளியுங்கள்
உங்கள் பார்வை மட்டுமல்லாது, அவர்களது பார்வைக்கும் மதிப்பளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை எழும் என்பது போல தான். ஒருவர் மட்டும் விரும்பி உடலுறவில் ஈடுபடுவது இருவருக்குமே நிறைவை தராது.
புணர்தல்
உச்சம் ஏற்படாமல் புணர்தலில் ஈடுபடும் போது கண்டிப்பாக பெண்கள் வலியாக தான் உணர்வார்கள். எனவே, முதலில் அவர்கள் உச்சம் அடைய என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள்.
கொஞ்சுதல்
ஆண்கள் பலரும் தவறு செய்யும் இடமே இது தான். பெண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்க வேண்டும் எனில், கொஞ்சி விளையாடிதலில் ஈடுபட வேண்டும். அப்போது தான் அவர்கள் உச்சம் அடைய முடியும்.
பேசுதல்
உடலுறவில் ஈடுபடும் முன்பு உங்கள் மனைவியுடன் பேச வேண்டியது அவசியம். பேசுவது, கொஞ்சுவது போன்றவை அவர்களை இன்பமடைய வைக்கும். எனவே, தவறாமல் உடலுறவில் ஈடுபடும் முன்னர் பேச மறக்க வேண்டாம். இல்லையேல், எடுத்தோம், கவிழ்த்தோம் என்பது போல ஆகிவிடும்.
படுக்கையறையில் நீங்கள் படுத்துவிட்டால், வேறு எங்கும் நிற்க முடியாது. “அந்த” விஷயத்தில் நீங்க வளமாக இருக்க, வலிமை அதிகரிக்க அதை சாப்பிட வேண்டும், இதை சாப்பிட வேண்டும். இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும் என பலவன அறிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், இவை எல்லாம் ஆட்டத்திற்கு முன்னும் பின்னும் செய்யவேண்டியவை. ஆட்டத்தின் போது நீங்கள் ஆட்டம் கண்டு போகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
பாதாம், பிஸ்தா, முந்திரி என பருப்பு வகை உணவுகளை உட்கொள்ளுங்கள் அது உங்களது ஆண்மையை அதிகரிக்க உதவும் என கூறுவார்கள். ஆம்! கட்டாயம் உதவும். மது மற்றும் புகை பழக்கத்தை கைவிடுங்கள் அது உங்களது ஆண்மையை பாதிக்கும் என்பார்கள். ஆம்! கட்டாயம் பாதிக்கும். ஆனால், பருப்பு வகை உணவுகளை தினமும் சாப்பிடுபவர்களுக்கு மட்டும் தான் குழந்தை பிறக்கிறதா? அல்ல புகை பிடிப்பவர்களுக்கு குழந்தை பிறப்பதே இல்லையா என்ன? என்ன செய்யவேண்டும், என்ன செய்யகூடாது என்பதை எல்லாம் தாண்டி, அங்கு நாம் என்ன செய்ய வேண்டும். என்ன செய்தால் நிலைத்து நிற்க முடியும். உங்கள் துணையின் ஆசையை பூர்த்தி செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிய வேண்டும். கட்டாயம் இது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்ஸ
உங்களது மளிகை பட்டியலில் பூசணிக்காயை கட்டாயம் சேர்க்கவேண்டும். இது ஆண்மையை அதிகாரக உதவுகிறது. பூசணி நமது இரத்த ஓட்டத்தை 40% அதிகரிக்க உதவுகிறது. எனவே, நீங்கள் தயாராகும் நாளுக்கு முன்னரே பூசணியை ஒரு கை பார்ப்பது. மற்றவையையும் ஒரு கை பார்க்க உதவும்.
பெண்கள், ஆண்களின் விறைப்பையை மசாஜ் செய்வதினால், “அந்த” இடத்தில் நன்கு நின்று பேச முடிகிறதாம். ஆண்களுக்கு இதனால் விறைப்படைவது அதிகமாகிறது. இன்னும் கொஞ்சம் அதிகமாய் அந்த இடங்களில் முத்தமிட்டு விளையாடுவதனால் ஆண்கள் புஷ்ட்டி ஆகிவிடுகின்றனர்.
வெறும் சாப்பாடு மட்டுமே உடலுறவில் முழுவதாய் உச்சம் அடைய உதவாது. ஆணும், பெண்ணும் வெட்கம் தவிர்த்து சில விளையாட்டுகளை விளையாட வேண்டும். அனைத்தும் துறந்த பின் வெட்கம் எதற்கு, வெல்கம் என விளையாடுவது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் அதிகபட்ச இன்பம் அனுபவிக்க உதவுகிறதாம்.

Previous articleஉடல் எடையை குறைக்க பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
Next articleஇரண்டு நாட்கள் நீங்கள் குளிக்காமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என தெரியுமா?