ஆண்குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிக்க‍ …

ஆண் குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிப்ப‍து எப்ப‍டி? ஆண்களே உங்ளின் ஆண் உறுப்பு சரியாக விறை ப்படையவில்லை என்பதையும் உங்களால் உணர முடிகின்றதா? இதனால் உறவில் திருப்தியின்மை யும் ஏற்படுகிறதா? ....

விந்து வெளியேற்ற இயலாத‌ ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்!

ஆண்களே! உங்களுக்கு தாம்பத்தியத்தின் போது தாமதமாக விந்து வெளியே றும் நிலை உள்ளது. இதை ஆங்கிலத்தில் Delayed Ejaculation அல்லது Anorgasmia என்று சொல் வார்கள். ஒரு ஆணால் முப்பத்து நிமிடத்திற்குமேல் உறுப்பை உள்...

தரமான உயிரணுக்களை தேர்வு செய்யலாம்!

குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைச் செல்வம் அளிக்க இன்றைய நவீன மருத்துவத்தில் ஏகப்பட்ட வழி முறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இக்ஸி. இந்த முறையில் குழந்தையை உருவாக்கித் தரலாமே தவிர,...

விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்

விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல் ஆண்களின் விந்தில் உயிரனுக்களின் அளவு (Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல...

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள்....

விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…

உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும்....

ஆண்களே அதில் பிரச்சினையா..?

குழந்தைப்பேறுஎன்பது ஒரு அற்புதமான உணர்வு. ஆனால் இது அனைவருக்கும்எளிதாககிடைத்துவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு இதுமிகவும்சிக்கலான ஒன்று. சமீபத்தியஆய்வில் ஐந்தில் ஒரு ஜோடியில் ஆண்களிடமேபிரச்சனை உள்ளதாக கூறுகின்றன.ஆணின் மலட்டுத்தன்மைக்கு வெளிப்படையானஅறிகுறிகள் பொதுவாகத் தெரிவதில்லை. உண்மையான பிரச்சனையை தெரிந்து...

விந்தணு (உயிரணு) – முழுமையான மருத்துவ அலசல்

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பா கும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத் திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே...

ம‌லர்ப்படுக்கையில் படுத்தால், ஆண்மை அதிகரிக்கும்

ந‌மது சித்த‍ர்கள், எத்த‍னை எத்த‍னை வகையான அரிய கண்டுபிடிப்புக் க‍ளை கண்டுபிடித்து, அதை மனித வாழ்வு க்காகவே பயன்படும் வகை யில் வழங்கியிருக்கிறார்கள். அத்த‍கைய அரிய கண்டுபிடிப்புக்களில் இதுவும் ஒன்று, ஆம், தற்காலத்தில், வகையான...

ஆண்மைக்குறைபாடு – ஒரு விரிவான அலசல்!

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்க ளுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப் பற்றி ஒரு விரிவான அலசல். பெரும் பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டு ம்...