குழந்தையின்மை குறை போக்க.. நீங்க ரெடியா?

0
இன்றைய நிலவரப்படி குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் சிரமப்பட்டு வர்றாங்க. குறைபாடு என்பது காலகாலமா இருந்துட்டு வர்றதுனாலும்கூட இப்போ கொஞ்சம் அதிகமாவே இருக்கு. அதுக்கு நிறைய காரணம் இருக்கு, அதைப்பத்தி பேசி ஒருத்தர்...

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை! நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற...

வளைந்திருக்கும் ஆணுறுப்புக்கள்!

0
எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும்போது போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கிரி வரைகூட வளைவு இருக்கலாம். அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால் உங்கள்...

பீர் குடித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்

0
தினந்தோறும் டாஸ்மாக் பார் சென்று குளிர குளிர பீர் சாப்பிட்டுக் கொண்டே சைடு டிஸ்சாக கடலையை உள்ளே தள்ளுபவரா? அப்படியெனில் இது உங்களுக்குத்தான் படியுங்கள். பீர், வைன், கடலை இவைகளில் கலக்கப்படும் ரசாயனம்...

ஆண்குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிக்க‍ …

0
ஆண் குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிப்ப‍து எப்ப‍டி? ஆண்களே உங்ளின் ஆண் உறுப்பு சரியாக விறை ப்படையவில்லை என்பதையும் உங்களால் உணர முடிகின்றதா? இதனால் உறவில் திருப்தியின்மை யும் ஏற்படுகிறதா? ....

ஆரோக்கியமான ஆணுறுப்பு பெற சில வழிமுறைகள்….

0
ஆரோக்கியமான ஆணுறுப்பை பெற நாம் அன்றாட வாழ்வில் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் எந்த நாளும் தாம்பத்யவாழ்க்கையில் வெற்றிவாகை சூடலாம்... சுத்தமாக வைத்திருங்கள் 01. ஆணுறுப்பை சுற்றியுள்ள முடிகளை எப்போதும் ட்ரிம் செய்தோ அல்லது சேவிங்...

சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட சில ஆலோசனைகள்

0
சுயஇன்பம் என்றசொல்லையும் அது தொடர்பான விடயங்களையும் மற்ற வர்கள்முன் பேசுவதற்கு நாம் தயங்கு கிறார்கள். அதேபோல கேட்பவர்களு ம் அருவருப்பு அடைவார்கள். அவ்வாறு பேசப்படாததன் காரணமா க எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை...

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும் ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து...

ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள்

இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால்,...

மலட்டுத் தன்மையை குணமாக்க…..

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி...