Home ஆண்கள் உறவுக்குள் நுழையமுன் விந்து வெளியேறுகிறதா? எப்படி சரி செய்வது?

உறவுக்குள் நுழையமுன் விந்து வெளியேறுகிறதா? எப்படி சரி செய்வது?

708

ஆன்மை பெருக்கம்:இன்றைய இளைய சமுதாயத்தில் பல குடும்பங்கள் விவாகரத்தால் பிரிகின்றன. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது தாம்பத்தியம். தாம்பத்தியத்தில் போதிய திருப்தி இல்லை, கணவன் அல்லது மனைவிக்கு தாம்பத்திய உறவில் ஈடுபட்டு இல்லை என்பது போன்றவைதான் காரணமாக உள்ளது.

இதில் குறிப்பாக முன் கூடியே விந்து வெளிப்படுவதும் தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்பட்ட ஒரு முக்கிய காரணம். முன்கூட்டியே விந்து வெளிப்படுவதால் கணவன், மனைவி இருவருமே தாம்பத்திய உறவில் போதுமான அளவு திருப்தி அடைய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதை சரி செய்வதற்கு என்ன செய்யலாம்? வாங்க பாக்கலாம்.

பொதுவாக உறவின் போது ஏற்படும் ஏற்படும் பதற்றம் கூட முன் கூடியே விந்து வெளிப்படுவதற்கு ஒரு காரணம். அதுபோன்ற சமயங்களில் பதற்றத்தை குறைப்பதன் மூலம் இதை சரிசெய்ய முடியும்.

யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலமும் இதை சரி செய்ய முடியும். மேலும் சுய இன்பம் செய்து விந்து வருவதுபோல் உணர்ந்தால் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடலுறவின்போது நன்றாக விந்தை அடக்கலாம்.

அப்படியும் முடியாவிட்டால் இதற்கு எளிய மாத்திரைகளும், துரித சிகிச்சைகளும் இருக்கவே இருக்கின்றன. மருத்துவரை அணுகுங்கள்.

Previous articleஆண்களே பெண்களே கட்டிலறையில் சிறப்பாக செயல்பட இதை படியுங்க
Next articleதம்பத்தியினர் குளிர்காலத்தில் கலவி கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?