Home சூடான செய்திகள் கட்டிலில் பெண்ணிடம் ஆண் கேட்க தயங்கும் விஷயம் தெரியுமா?

கட்டிலில் பெண்ணிடம் ஆண் கேட்க தயங்கும் விஷயம் தெரியுமா?

170

சூடான செய்திகள்:உடலுறவு என்று வரும் போது ஆண்கள் மட்டும் தான் பெண்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பெண்களும் தன் கணவனை திருப்த்தி படுத்த வேண்டும்.

ஆண்களை உடலுறவில் திருப்த்திப்படுத்த பெண்கள் ஒருசில செயல்களை செய்தால் போதும். மேலும் இந்த செயல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆணும் தன் துணையிடம் எதிர்பார்க்க கூடிய விஷயமாகவே உள்ளது.

இந்த சிறு செயல்களை படுக்கையில் உங்கள் துணையிடம் செய்தால், நிச்சயம் இந்த ரொமான்ஸ் விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கும். ஆண்கள் பொதுவாகவே படுக்கையில் துணைவி தம்மை தூண்டவேண்டும் என்ற ஆசை அவர்களிடம் அதிகம் இருக்கும். இதை துணைவி புரிந்து கொண்டால் அவர்களின் தாம்பத்யம் இருவருக்குமே சிறப்பானதாய் அமையும்.

ஆணுறை அணிந்து உறவில் ஈடுபடும் ஆண்கள் அதை துணைவியாரே அணிந்துவிடவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். நிச்சயம் இதை ஆண்களாலேயே செய்து கொள்ள முடியும் தான். இருப்பினும் துணைவியாரும் சற்று ஆர்வம் காட்டி, ரொமான்ஸ் செய்து கொண்டே அணிவித்து விட்டால், இது படுக்கையில் இருவருக்குள்ளும் உள்ள பிணைப்பை மேலும் அதிகரிக்க உதவும்.

முதல் நாள் இரவில் அவரது சில செயலால் நீங்கள் அனுபவித்த இன்பம் நினைவிருந்தால், அதை அவரிடம் கூறுங்கள். மேலும் அதே செயலை மீண்டும் செய்ய சொல்லுங்கள். இதனால் ஆண்கள் சந்தோஷப்பட்டு, உங்கள் இருவருக்குள்ளும் உள்ள நெருக்கம் இன்னும் அதிகரிக்கும்.

இருவரும் ஒரே மனநிலையில் இருந்தால்தான் இருவரும் சந்தோசமான தாம்பத்யத்தில் ஈடுபடமுடியும். துணைவி விருப்பம் இல்லாமல் இருக்கும்போது ஆண்கள் அவர்களை கட்டாயப்படுத்த கூடாது.