Home ஆண்கள் இந்த மாதிரி மேட்டர் செஞ்சா ஆணுறுப்பு உடையும் அபாயம் இருக்கு ஜாக்கிரதை!

இந்த மாதிரி மேட்டர் செஞ்சா ஆணுறுப்பு உடையும் அபாயம் இருக்கு ஜாக்கிரதை!

78

அடுத்த முறை இந்த மாதிரி செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினால் ஜாக்கிரதையாக இருங்கள் என ஒரு சர்வதேச பத்திரிக்கை ஆய்வில் வெளியிட்டுள்ளது.

சில செக்ஸ் பொஷிசன் ஆண்குறி முறிவு ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் ஆண்குறி உடைந்த நிலையில் 18 முதல் 66 வயதான 90 நோயாளிகளிடம் ஆய்வு செய்தது.

அதில் பங்கேற்ற 77 சதவிகிதத்தினர் தங்களது முறிவிற்கு வழிவகுத்தது சில செக்ஸ் பொஷிசன் தான் என தெரிவித்துள்ளனர். அந்த தவறான பொஷிசன் ஆணுறுப்பு முறிவிற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த ஆய்வு, பெரும்பாலான ஆண்கள் உறவு கொள்ள விரும்பும் செக்ஸ் பொசிஷனாக உள்ளது. ஆய்வில் 41 சதவீத ஆண்கள் பெண்ணின் பின்னால் இருந்து உறவு கொள்வதால் ஆண்குறி முறிவு ஏற்படுகின்றது.

ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் காரணத்தை கூறுகின்றனர். பெரும்பாலானோர் செக்ஸின் போது உற்சாகத்துடன், வேகமாக உறவு கொள்ள விரும்புகின்றனர். அப்படி செய்யும் போது பெண் உறுப்பை ஒட்டியுள்ள எலும்புடன் ஆண்குறி மோதும் போது வலி, வீக்கம், ஆணுறுப்பு முறிவு கூட ஏற்படலாம்.

நாய் போன்று பின்னால் இருந்து உறவு கொள்ளும் போதும், அல்லது ஆணின் மேல் பெண் அமர்ந்து உறவு கொண்டால் ஆணுறுப்பு பாதிக்கப்படலாம்.

ஆணுறுப்பில் எலும்பு இல்லை, ஹார்மோனாலும், ரத்த நிரம்பி எழும்ப செய்வதால் தான் பெரிதாகின்றது. சரியான வகையில் உறவு கொள்ளாமல் வளைக்க நேரிட்டால் வலி ஏற்படும்.

வல்லுநர்களின் கூற்றுப்படி பெண் மேல் அமர்ந்து அல்லது பெண்ணின் பின்னாலிருந்து உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் பெரும்பாலும் அது ஆணுறுப்பை பாதிக்கும் என தெரிவிக்கின்றனர்.