Home பாலியல் 30 வயதில் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

30 வயதில் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

22

பெண்கள் வயது அதிகமாகி திருமணம் செய்து கொள்ளும் போது கருவுறுவதில் தாமதம் ஏற்படுவது போல் ஆண்களுக்கும் ஏற்படும் என்கிறது ஆய்வு, அதனால் 30 வயதிற்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ள ஆண்கள் முதலில் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* 22 முதல் 25 வயது ஆண்கள் திருமணம் செய்து கொள்ள சரியான வயது. ஆனால் இந்த காலகட்டத்தில் செட்டிலாகி இருக்கமாட்டார்கள் என்பதால் 28 முதல் * 30 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்கும்.

* 30 வயதிற்கு பின்னர் ஆண்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தி குறைகிறது. அதே போல் விந்தணுக்களின் தரமும் குறைகிறது.

* வயதை தாண்டி புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை மற்றும் இறுக்கமான உடை அணிவதாலும் ஆண்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது.

* 25 வயதின் போது இருக்கும் விந்தணுவின் இயக்கம் 30 வயதிற்கு பிறகு பாதியாக குறைந்துவிடும்.

* 35 வயதிற்கு மேல் ஆண்களின் டிஎன்ஏ பாதிப்படைய தொடங்குகிறது. அதனால் 30 வயதிற்குள் தந்தையாக திட்டமிடுவது அவசியம்.