Home சூடான செய்திகள் உங்கள் வாழ்க்கை துணைக்கு ஊங்களை பிடிக்கவில்லையா?

உங்கள் வாழ்க்கை துணைக்கு ஊங்களை பிடிக்கவில்லையா?

52

சூடான செய்திகள்:உங்கள் துணை டேட்டிங் செல்ல அல்லது அதற்கான திட்டமிடுவதை குறைத்துக்கொள்வது. மற்றும் உடல் ரீதியாக விலகியிருப்பது.

உங்களுக்கு அவர்கள் அனுப்பும் மெசேஜ், கால்கள் குறைவது. சில நேரத்தில் வேறு வழியில்லாமல் உங்களை தேர்வு செய்யும் நிலை.

எதிர்காலம் குறித்து இருவரும் பேசும் நிலை வரும் போது ஆர்வம் இல்லாமல் பேச்சை முடித்துக்கொள்வது.

லேட் நைட் வெளியே சென்று விட்டு நீங்கள் பத்திரமாக வீடு திரும்பிவிட்டீர்களா என்பது குறித்து கவலையில்லாமல் இருப்பது. தவிர, அலுவலக வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முறைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது.

நீங்கள் தவறு செய்தால், தொடர்ந்து எரிந்து விழுந்து கொண்டே இருப்பது, ஆனால் அவர்கள் தவறு செய்தால் வாயையே திறக்காமல் இருந்து சாதிப்பது போன்ற செயல்கள்.

நேர்மையான முயற்சிகளுக்கு பின்பும் உங்கள் உறவில் எவ்வித முன்னேற்றமும், இல்லை என்றால், யாராவது ஒருவர் முன் வந்து உறுதியான முடிவு எடுப்பது அவசியம்.