Home சூடான செய்திகள் முத்தமிடும் போது , இதை மட்டும் செய்ய கூடாது….

முத்தமிடும் போது , இதை மட்டும் செய்ய கூடாது….

38

முத்தமிடும் போது , இதை மட்டும் செய்ய கூடாது….

சுவாரஸ்யம் இல்லாத வாழ்க்கை, உண்மையில் நினைத்து கூட பார்க்க முடியாது. வாழ்க்கை என்றாலே சுவாரஸ்யம் உள்ளதாக தான் இருக்க வேண்டும். சுவாரஸ்யம் இல்லையென்றால் வாழ்கை போர் அடிக்க ஆரம்பித்து விடும் .

நம் வாழ்கையில் கடைசி வரை நம்முடன் துணை வருவது நம் துணையே….அது ஆணாக இருந்தால் அவருக்கு துணை வருவது மனைவி , பெண்ணாக இருந்தால் அவருக்கு துணை வருவது கணவர்

இது போன்ற அழகிய வாழ்கையில் நம் அன்பை வெளிப்படுத்தும் ஒரு முறை என்றால் அதில் முத்தம் என்ற ஒரு அழகு இருக்கும்.

அன்பு முத்தம் ஆசை முத்தம் என முத்தத்தில் கூட வகை உண்டு. நம் குழந்தையை அன்பாகவும், ஆசையாகவும் கிள்ளி முத்தமிடுவோம். ஆனால் தம்பதியினரிடையே பகிரப்படும் முத்தத்திற்கு வேறுபாடு உண்டு.

அந்தவகையில், தம்பதிகள் முத்தத்தை பகிரும் போது, ஒரு சிலதை தவிர்க்க வேண்டும் என கூறப் படுகிறது.

  1. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் முத்தம் கொடுக்க அவர்களிடம் அண்டவே கூடாது. அட்லீஸ்ட் மின்ட் அல்லது டிக் டாக் எதையாவது எடுத்துக் கொண்டு பின்பு முத்தமிடலாம்.
  2. முத்தம் கொடுக்கும் போது, உதட்டினை கடிக்கக்கூடாதாம். அப்படி கடித்தால் ஏற்படும் வலியால் வெறுப்புணர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு
  3. நீங்கள் அன்பை வெளிபடுத்துவதாக எண்ணி வாயை மூடியவாறு முத்தமிட முயன்றால், அது நீங்கள் தன் துணை மீது கோபத்துடனும், வெறுப்புடனும் உள்ளீர்கள் என்பதை தெள்ளத்தெளிவாக உணர வைக்கும்.

 

இது போன்ற பல முக்கிய காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு, முத்தமிடும் போது கவனமாக இருங்கள்…அன்பை வெளிப்படுத்துங்கள் …மகிழ்ச்சியாக வாழுங்கள்