காமசூதிரவில் ஆண்குறியின் செயல்பாடு

ஆண் குறி உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை உணர்ந்து...

காதலில் காமம் கலந்தால்

காதலி அணியும் `ஆடை’ தான் முக்கிய காரணம். அந்த ஆடையில் குடும்ப பாங்கான தோற்றம் தெரிந்தால், காதலன் எல்லை மீற மாட்டான்… நண்பகல் ஆரம்பமாகி இருந்தது. சுனாமி எச்சரிக்கையை தவிர்த்து காலையிலும், மாலையிலும் பரபரப்பாக...

செக்ஸ் பற்றிய பழங்கால ஆராய்ச்சிகள்!

உண்பது, வாழ்வது, இனப்பெருக்கம் செய்வது ஆகிய மூன்றும் மனித சமூகத்தின் முக்கிய கடமைகளாக கருதப்படுகின்றன.இதில் முக்கியமானது இனப்பெருக்கம் செய்தல். இதற்கான வழிமுறைகளை பல நூற்றாண்டுக ளுக்கு முன்னர், வாத்சாயனர், கொக்கோகர், வஜீகரன், பத்மஸ்ரீ,...

காமசூத்திரம் கற்பிக்கும் காமபாடம்.

கண்டி ப்பாய் இது வயது வந்தவர்களுக்கு மட்டு மே. முதல் இரவு ;- தனக்குத் தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொள் ளும் இளைஞன் முதலில் அனுபவமற்ற தன் இளம் மனை வியின் நம்பிக்கையைப்...

உணர்ச்சியில் துடிக்கும் உதடுகள்

ஆண்களுக்கும், பெண்களுக்கும் எந்தெந்த இடங்களில் உணர்ச்சிகள் குவிந்து கிடக்கிறது, குறைந்திருக்கிறது என்பதையும் ஒரு சர்வே நடத்தி சபைக்குக் கொண்டு வந்து விட்டனர் இங்கிலாந்தைச் சேர்ந்த பாங்கர் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள். இந்த சர்வேயின்படி...

இருவருக்கும் ஏற்ற நிமிடங்கள்

உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் தாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, வெறும் பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. அநேகம்...

உடலுறவிற்கு எந்த வகையான ஆணுக்கு எந்த வகையான பெண் பொருத்த‍மாக இருப்பாள்- காமசூத்திரம்

இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து அப்படியே எடுத்து எழுதப்பட்டுள் ளதே தவிர‌ வேறெந்த உள்நோ க்கமும் கொண்டதல்லஸ! கண்டி ப்பாய் இது வயது வந்தவர்களுக் கு மட்டுமே. கலவிப்பொருத்தம் என்பதென்ன ? ஆணும் பெண்ணும்...

துணையுடன் இப்படி தூங்குங்க

உங்கள் துணையுடன் நீங்கள் தூங்கும் முறையை மாற்றினால், உங்கள் திருமணத்தின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து தூங்குவது மிகவும் முக்கியமாகும். அதற்கு காரணம் தினமும் நல்ல...

உடலுறவின் போது பெண்ணுக்கு பிடித்தது

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக...

இதை தவறாமல் கேட்டுப் பெற வேண்டும்!!!

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால்...