Home வீடியோ காமசூத்ரா பொசிஷன்களை செய்து காண்பித்துள்ள இந்திய ஜோடிகள்: வீடியோ இதோ!

காமசூத்ரா பொசிஷன்களை செய்து காண்பித்துள்ள இந்திய ஜோடிகள்: வீடியோ இதோ!

2800

இந்தியாவில் செக்ஸ் என்பது வெளிப்படையாக பேசக் கூடாத விஷமயாக இருப்பதை எதிர்த்து சிலர் காமசூத்ராவில் கூறப்பட்டுள்ள நிலைகளை செய்து காண்பித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. இந்தியாவில் தான் செக்ஸ் நிலைகள் பற்றி விளக்கி காமசூத்ரா புத்தகம் எழுதப்பட்டது. ஆனால் வெளிப்படையாக செக்ஸ் பற்றி பேசுவது மட்டும் இன்றும் பெரிய குற்றமாக உள்ளது. இந்நிலையில் இரண்டு ஜோடிகள், ஒரு லெஸ்பியன் ஜோடி, ஒரு கே ஜோடி செக்ஸ் குறித்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதில் தவறு இல்லை என்பதை தெரிவிக்கவே அவர்கள் காமசூத்ரா புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சில நிலைகளை செய்து காண்பித்துள்ளனர். அய்யய்யோ, காமசூத்ரா செக்ஸ் நிலைகளை செய்து காண்பித்து வீடியோவா என்று பதற வேண்டாம். அந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு சிரிப்பு தான் வரும். சில செக்ஸ் நிலைகளை செய்து காண்பித்த ஜோடிகளாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை. நீங்களும் அந்த வீடியோவை பார்த்து சிரியுங்கள்.