Home காமசூத்ரா இந்த விநோத செக்ஸ் பழக்கங்களைப் பற்றி கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

இந்த விநோத செக்ஸ் பழக்கங்களைப் பற்றி கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

273

கடந்த காலத்தை எப்போதும் நாம் பொற்காலமாகவே கருதுகிறோம். குறிப்பாக, நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த கதைகளைக் கேட்டுவிட்டு, என்னம்மா வாழ்ந்திருக்காங்க… அதுதான்ப்பா பொற்காலம் என்று சொல்லுவோம். ஆனால் கால ஓட்டத்தில் என்ன வேண்டுமானாலும் மாறலாம்.

ஆனால் சமூக நீதி, பொறுப்புகள், மனித கடமைகள், செக்ஸ் பழக்க வழக்கங்கள் ஆகியவை உலகம் முழுவதும் அவரவர் சூழலுக்கு ஏற்ப தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் விஷயங்கள் தான். அந்த வகையில் உலக அளவில் பண்டைக்கால மக்கள் சில விநுாதமான செக்ஸ் பழக்கங்களை கடைபிடித்திருக்கிறார்கள். அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

கருத்தடை

கருத்தடைக்கு இப்போது நாம் ஆணுறை, காப்பர் – டி, கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். அதையும் மீறி கரு உண்டாகிவிட்டால், அதை கலைக்க எள், அன்னாசி, பப்பாளி போன்றவற்றை பெண்களைச் சாப்பிட சொல்கிறோம். அப்படியும் கலையாவிட்டால், மருத்துவரிடம் சென்று கருக்கலைப்பு செல்கிறோம். அதிலும் பிரசவ வலியைவிட கொடுமையானது வேறில்லை என்பதை உணர்ந்திருந்தனர்.

அதனால் எகிப்திய மக்கள் களிமண், முதலை சாணம் ஆகியவற்றை தேனில் கலந்து பெண்ணுறுப்பின் வழியே கருப்பையின் மேலே தெளித்து விட்டனர். இந்த முறையில் நல்ல தீர்வு கிடைத்தாலும் இது உடலுறவின்போது உண்டாகும் ஆர்வத்தை மனரீதியாக குறைத்துவிடும்.

இதனால் ரோமானியர்களும் கிரேக்கர்களும் சோம்பை பயன்படுத்தினர். அது அப்போது வெள்ளிக்கு நிகராக விலையில் விற்றது. கடைகளில் வாங்கமுடியாத நிலையும் பயிரிட முடியாத சூழலும் இருந்ததால் மலைகளுக்குச் சென்று தேடி எடுத்துவந்து சோம்புத்தண்ணீர் தயாரித்து குடித்து வந்தனர். சாப்பிடும் சாலட் போன்றவற்றில் கலந்து பயன்படுத்தினர்.

விலங்குகளுடன் உறவு கொள்ளுதல்

ரோமானியர்கள் விலங்குகளுடன் உறவு வைத்துக் கொள்வதை விரும்பினர். அப்படி விலங்குகளை கொடுமை செய்து உறவு வைத்துக்கொண்ட பின், அந்த இடம் முழுக்க ரத்தத்தால் ஊறிய மண்ணாக இருக்கும். அதில்தான் அவர்கள் அதிக இன்பம் அடைந்ததாக உணர்ந்தனர்.

ஆனால் கிரேக்கர்கள் பெண்களுடனும் விலங்குகளுடனும் மாறிமாறி உறவு கொள்வதில் ஆர்வம் கொ்ணடிருந்தனர். வீட்டுக்குச் சென்று பெண்ணை உறவுகொள்ளும் முன்பாக, எருமை மற்றும் கழுதைகளுடன் உறவு கொண்டனர். அது அடுத்ததாக பெண்ணை புணர்வதற்கு அதிக வீரியத்தைக் கொடுப்பதாகக் கருதியிருக்கின்றனர்.

வயதான ஆணும் இளம்வயது ஆணும் ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை ஏதோ நம்முடைய இன்றைய தலைமுறையில் தோன்றியது என்று நினைத்துக் கொண்டு, நாடு நாசமா போகுது என்று திட்டித் தீர்க்கிறோம். ஆனா்ல ஓரினச்சேர்க்கை சமீபத்தில் முளைத்த பழக்கம் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய பழக்கம் அது. குறிப்பாக, வயதான ஆண்கள் இளம்வயது ஆண்களை உறவுக்கு அழைத்து மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்கள்.

சாக்ரடீஸ் போன்ற தத்துவஞானிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. சாக்ரடீஸ் எப்போதும் தன்னைச் சுற்றிலும் நிர்வாணமாக இளைஞர்கள் சூழ்ந்திருப்பதுதான் பிடிக்குமாம். அவர்களுக்கு அடையேதான் படுத்துத் தூங்குவாராம்.

கௌரவமான பாலியல் தொழில்

விபச்சாரம் என்பது உலக அளவில் எல்லா கலாச்சாரத்திலும் நடைமுறையில் இருந்திருக்கிறது. அதை இபபோது நாம் நினைத்துப் பார்க்க அருவருப்பாக இருக்கிறதேயொழிய, அவர்கள் அதை நடைமுறை வாழ்க்கையில் செயல்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அதை அவர்கள் ளெரவமாக தொழிலாக கருதியிருக்கிறார்கள். கிரேக்கத்தில் இப்படியென்றால்,பாபிலோனியப் பெண்கள்தங்களைப் புனிதப்படுத்திக் கொள்ள தெய்வீக விபச்சாரம் என்ற பெயரில் தங்களுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவது வழக்கமாம்.

செக்ஸ் பொம்மைகளுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது

மேலைநாடுகளில் இருந்து தொழில்நுட்ப வளர்ச்சியால் வந்தது தான் இந்த செக்ஸ் பொம்மைகள் என்றும், அதைப் பார்த்தபினி,சில நாடுகளில் செக்ஸ் பொம்மைகள் பயன்படுத்தவும் விற்கவும் தடை இருப்பதால் முள்ளங்கி, கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை செக்ஸ் மேற்கொள்ளப் பயன்படுத்துகிறார்கள் என்று தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் தற்போது மென்மையான, வளைந்த தன்மை கொண்ட பொருள்கள் அல்லாமல் உலோகங்கள், மரக்கட்டைகள் போன்ற கடுமையான உலோகங்கள் கொண்டு செக்ஸ் பொம்மைகளைச் செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நம்பவே முடியவில்லையா?… ஆனால் அதுதான் உண்மை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே செக்ஸ் பொம்மைகள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பாலியல் தெரு நாடகங்கள்

திருவிழா சமயங்களில் கிராமங்களில் இரவு நேரங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி, நிகழ்ச்சி நடத்துவது இருந்திருக்கிறது. தற்போது அவற்றிற்கெல்லாம் தடை விதிக்கிறோம். ஆனால் தினமும் அன்றைய நாளின் வேலையை முடித்துவிட்டு, மாலை நேரங்களில் பாலியல் வசனங்களையும் உணர்வுகளைத் தூண்டும் உடல் அசைவுகளையும் கொண்ட நாடகங்கள். கலை நிகழ்ச்சிக்ள ஆகியவற்றை தெருக்களில், மைதானங்களில் அரங்கேற்றி அதை ரசித்து தங்களுடைய வீரியத்தை அதிகப்படுத்திக் கொள்வார்களாம்.

அலையும் கருப்பை

பெண்களுக்கு கருப்பையெல்லாம் மூடு வந்துவிட்டால் அலைய ஆரம்பிக்குமாம். அதனால் அவர்களுக்கு வெறி கூட பிடித்துவிடுகிறது என்கிறார்கள். பெண்களுக்கு உண்டாகும் சாதாரணஉடல்ரீதியான அறிகுறிகளை வைத்து அவர்கள் உறவுக்காக வெறி பிடித்து அலைவதாக முடிவ செய்து கொண்டு பெண்களை இழிவுபடுத்தியிருக்கிறார்கள். அதேபோல் பெண்களும் கருப்பை மற்றும் குழந்தைப்பேறு தங்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதாக கருதியிருக்கிறார்கள்.

கணவரின் சகோதரர்களுடன் உறவு கொள்வது

கிரீஸில் பெண்களை தாய்மையடைவதால் பெருமையாகவும் உயர்வாகவும் கருதப்பட்டார்கள். ஆனாலும் அவர்களுடைய திருமண நாளன்று ஒரு விநாத பழக்கம் மேற்கொள்ளப்பட்டது. அதில் திருமணம் முடிந்த இரவு பெண் தன் கணவனுடன் அறையில் இருக்கும்போது, அந்த பெண்ணுக்கு அவளுடைய கணவன் ஆணின் உடையை அணிவித்து விடுவார். அதேபோல் அவர் பெண்ணின் உடையை அணிந்து கொள்வார். ஆண் வேடத்தில் இருக்கும் அந்த பெண் பின்னிரவ வரை அந்த ஆணின் சகோதரர்களுடன் தன்னுடைய நேரத்தை செலவிட வேண்டும். இதன்மூலம் இருவருக்குமே, குறிப்பாக அந்த பெண்ணுக்கு எதிர் பாலுணர்ச்சியைத் தூண்ட முடியும் என்று நினைத்தார்கள்.

பொது இடங்களில் ஆண்குறிகளின் வடிவமைப்புகள்

ஏதென்ஸில் கிமு 3 ஆம் நூற்றாண்டில் ஆண்குறியை பார்க்காமல் உங்களால் தெருவில் நடந்து போகவே முடியாது. குறிப்பாக, பார்க்கும் இடங்களில் எல்லாம் ஆண்குறியின் தோற்றம் இருக்கும். கோவில் துணாக இருந்தாலும்கூட, சதுர விடி தூணின் முனைப்பகுதி ஆண்குறி போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

சிலைகள் போன்றவை ஆண்குறி வெளியில் இருக்கும்படி இருக்கும். றெக்கைகள் கொண்டு ஆண்குறி பறப்பது போன்ற பெயிண்டிங், சிலைகள் ஆகியவை அதிக அளவில் இருந்திருக்கின்றன. அதேபோல் அதில் மணி கட்டி தொங்கவிட்டிருப்பது போலவும் நிறைய இடங்களில் வைக்கப்பட்டிருந்ததாம்.

அண்ணன்- தங்கை வாய்வழி உறவுகொள்ளுதல்

எகிப்தில் உள்ள பெரிய குடும்பங்களில்இந்த பழக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய நெருங்கிய ரத்த உறவுகளுக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்வார்கள். பெரும்பாலும் அண்ணன்- தங்கைக்கு இடையே அதிக அளவில் திருமணங்கள் செய்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில் அப்போதுதான் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

எகிப்தியக் கடவுளான ஒசிரிஸ் இறந்தபோது அவருடைய மனைவியும் சகோதரியான லிசிசும் சேர்ந்து அவருடைய உடலுறுப்புகளை சேகரித்து வைத்தனராம். ஆனால் அவருடைய ஆணுறுப்பு மட்டும் கிடைக்கவில்லையாம். ஏனெனில் அதை நைல்நதியில் இருந்த முதலை தின்றுவிட்டதாம். அதன்பின், லிசிஸ் சிறு வயதிலிருந்தே தன் அண்ணனின் குறியைப் பார்த்திருப்பதால், அதேபோல் களி மண்ணால் ஒரு ஆணுறுப்பை செய்யச் சொல்லி,அதை பதப்படுத்தி அண்ணனை நினைத்துக் கொண்டு, வாய்வழி உறவு கொள்ள அதை பயன்படுத்தியிருக்கிறார். இந்த வரலாறுதான் உலக வரலாற்றிலேயே வாய்வழி உறவு பற்றிப் பேசும் முதல் குறிப்பு என்று சொல்லப்படுகிறது.

Previous articleஉறவில் கலவுதல் ஏன் அவசியம்? 5 பெண்கள் கூறும் ரியல் லைப் விஷயங்கள்!
Next articleஆண்கள் உடலுறவில் மட்டும்தான் காம உச்சத்தை அடைய முடியுமா?