Home ஆண்கள் உறவு கொண்ட உடன் விந்து வெளியேற தடுக்க இதை சாப்பிடல் போதும்

உறவு கொண்ட உடன் விந்து வெளியேற தடுக்க இதை சாப்பிடல் போதும்

499

ஆண்மை பெருக்கம்:இந்த அவசரமான நவீன காலத்தில் வாழும் நிறைய ஆண்கள் பாலியல் பிரச்சனைகளால் சிரமப்படுகிரர்கள். இதுபோன்ற பாலியல் பிரச்சனைகளை தீர்வு செய்ய நிறைய மருத்துவர்கள் வந்துவிட்டனர். இதனால் பக்க விளைவுகள் வர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதற்காக நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து இயற்க்கை வழியில் தீர்வு காணலாம்.

இதனால் உடல் மேலும் ஆரோக்கியம் மட்டுமே கூடும். இப்போது நாம் உடலுறவில் ஈடுபடும் போது முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கான ஏழு இயற்கையான முறையின் மூல சரிசெய்யலாம் இயற்கை முறை என்பதால், பின் விளைவுகள் எதுவியம் இருக்காது. பயன்படுத்தி நல்லதொரு தாம்பத்தியத்தை உங்கள் வாழ்க்கை துணையுடன் தொடருங்கள்.

1} குங்குமப்பூ:-

குங்குமப்பூ மற்றொரு சிறப்பான பாலுணர்வுத் துண்டும் பொருள். முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையைக் கொண்ட ஆண்கள், குங்குமப்பூவை தினமும் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

2{ பூண்டு:-

முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கு பூண்டு மிகவும் சிறப்பான நிவாரணப் பொருள். ஆண்கள் தினமும் 2-3 பற்கள் பூண்டு சாப்பிட்டு வந்தால், இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

3} வெங்காய விதை:-

1 டம்ளர் நீரில், 1 டீஸ்பூன் வெங்காய விதையை சேர்த்து நன்கு கலந்து, உணவு உண்பதற்கு முன் குடித்து வர, முன்கூட்டியே விந்து வெளிவருவதைத் தடுக்கலாம்.

4} பால் மற்றும் அஸ்பாரகஸ்:-

ஒரு டம்ளர் கொதிக்க வைத்த பாலில், சிறிது அஸ்பாரகஸ் வேர் சேர்த்து கலந்து, தினமும் குடித்து வந்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.

5} கேரட், முட்டை மற்றும் தேன்:-

கேரட்டை பொடியாக நறுக்கி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வேண்டும் மற்றும் அரைவேக்காட்டில் வேக வைத்த முட்டையையும் சாப்பிட வேண்டும். இதனால் ஆண்களின் பாலியல் பிரச்சனை நீங்கும்.

6} பால், தேன், இஞ்சி:-

ஒரு டம்ளர் நன்கு கொதிக்க வைத்த பாலில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 சிறிய துண்டு இஞ்சியை சேர்த்து கலந்து, தினமும் குடித்து வர, உடலுறவின் போது முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்கலாம்.

7} வாழைப்பழம், சோம்பு, கேரட்:-

ஆண்கள் வாழைப்பழம், சோம்பு, கேரட் போன்றவற்றை தினமும் உட்கொண்டு வந்தால், அதனுள் உள்ள பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.