Home குழந்தை நலம் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது…?

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது…?

28

prepare-for-new-baby*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது…

*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது…

*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது…

*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது…

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க…

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது…

*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது…

*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது…

*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது…

4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்…!