Home இரகசியகேள்வி-பதில் உடலுறுவில் ஈடுபடும்போது என் மனைவியின் உறுப்பு தளர்வாக உள்ளது. முன்பு போல் இறுக்கமாக இருக்கமாக இருக்க...

உடலுறுவில் ஈடுபடும்போது என் மனைவியின் உறுப்பு தளர்வாக உள்ளது. முன்பு போல் இறுக்கமாக இருக்கமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

120

Woman Suffering From Depression Sitting On Bed In Pajamas
எனக்கு இப்போது வயது 21. இரண்டு மாதங்களுக்கு முன்பு விடியற்காலையில் குப்புறப்படுத்து புரண்டபோது ஆணுறுப்பில் ஏதோ உடைந்தது போன்று சத்தம் வந்தது. மறுநாளும் இப்படியே நடந்தது. இதற்குப் பிறகு ஆணுறுப்பு விறைப்புத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இதனால் எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. வரப்போகும் மனைவியை என்னால் மகிழ்விக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. அவசியம் பதில் கூறவும்.

ஆணுறுப்பு உடைதல் (ப்ராக்சர் ஆப் பீனிஸ்) என்பது மிக அபூர்வமான நிகழ்வு. விறைப்பு நிலையில் உள்ள ஆணுறுப்பின் மீது பலமான அழுத்தம் ஏற்படும்போது அது உடையலாம். இதை அறுவைசிகிச்சை மூலம் சரி செய்யலாம். நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, மிகுந்த பயத்தின் காரணமாகத்தான் உங்களுக்கு விறைப்புத்தன்மை குறைந்தது போல் தெரிகிறது. பயப்பட வேண்டாம். உங்களால் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த இயலும்.

பெண் புழையின் ஆழம் ஆளாளுக்கு மாறுபடுமா? எவ்வளவு பெரிய ஆணுறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் அளவில் புழையின் ஆழம் இருக்குமா? கிளிட்டோரிஸ் பெண்ணுக்குப் பெண், வடிவத்தில் வேறுபடுமா? உடல் இன்பத்தில் கிளிட்டோரிசின் பங்கு என்ன?

நீளமும்,தடிமனும் பரம்பரையைப் பொறுத்ததா? அப்பா/வுக்கு உள்ளதுபோல் மகனுக்கும் இருக்குமா/ ஒரு மகனின் கால்விரல்கள் தந்தையைப் போல் உள்ளது. அதேபோல் ஆணுறுப்பும் இருக்குமா?

பெண்ணுறுப்பின் அளவு ஒரு சிறுவிரல்கூட செல்ல முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கும். கணவன் தொடர்ந்து பாலுறவில் ஈடுபடும்போது கணவனுடைய ஆணுறுப்பின் அளவுக்குப் பெரிதாகும்.

குழந்தை பிறக்கும் போது குழந்தையின் தலை வரும் அளவுக்கு விரிந்து கொடுக்கும் எனவே, பெண்ணுறுப்புக்கென தனியான அளவு கிடையாது. தொடர்ந்து பெண்ணுடன் பாலுறவுகொள்ளும் ஆணின் உறுப்பு அளவுதான் பெண்ணின் உறுப்பு அளவு. கிளிட்டோரிஸ் அளவு பெண்ணுக்குப் பெண் வேறுபடும். சிலருக்கு மிகவும் சிறியதாகவும், சிலருக்கு மிகவும் வளர்ந்தும் காணப்படும்.

பாலுறவின்போது ஏற்படும் உராய்வுகளால் கிளிட்டோரிஸ் தூண்டப்படுகிறது. கிளிட்டோரிஸ்தான் பெண்ணின் செக்ஸ் உறுப்பு. ஆணுறுப்புக்கு இணையானது. பெண்ணுறுப்பு என்பது ஓர் இனபெருக்க உறுப்பு. பெண்ணுறுப்பின் ஓர் அங்கமான கிளிட்டோரிஸ் ஒரு செக்ஸ் உறுப்பு.பல பெண்கள் உச்சக்கட்டம் அடையாதிருப்பதற்கு காரணம் ஆண்கள் இதையெல்லாம் அறியாமல் இருப்பதே.

எனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவி கர்ப்பமடைந்தாள். ஓராண்டு குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடலாமே என கருக்கலைப்பு செய்துவிட்டோம். இப்போது உடலுறுவில் ஈடுபடும்போது என் மனைவியின் உறுப்பு தளர்வாக உள்ளது. முன்பு போல் இறுக்கமாக இருக்கமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைப் பேறு, கருக்கலைப்பு ஆகியவற்றுக்குப் பின் உறுப்பு தளர்வாக இருப்பது தற்காலிகமே. காலப்போக்கில் அது இயல்பு நிலைக்கு வந்துவிடும். அதுவரை, உறவின்போது உங்கள் மனைவியின் கால்களை அதிகமாக அகட்டாமல் சேர்த்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். மேலும், அந்த நேரத்தில் பிறப்புறுப்பை இறுக்கித் தளர்த்தும் பயிற்சியைச் செய்யச் சொல்லுங்கள். கொஞ்ச நாளில் இது எளிதாகப் பழகிவிடும்.

குழந்தைப் பிறப்பைத் தடுப்பதற்கு கருக்கலைப்பைவிட சிறந்த வழிமுறைகள் உள்ளன. ஆணுக்கு ஆணுறை,பெண்ணுக்கு மாத்திரைகள், காப்பர் – டி போன்றவை எளிதான முறைகள். கருக்கலைப்பு மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டு குழந்தையில்லாமல் போக வாய்ப்புள்ளது. உங்கள் மனைவி பலவீனம் அடையக்கூடும்.

எனக்கு திருமணமாகி 12 ஆண்டுகளாகின்றன. எனக்கு வயது 35. இதுவரை என் மனைவி உச்சநிலை அடைந்தாளா? இல்லையா? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் உணர்ச்சி வருவது போல் நடிக்கிறாளா? இல்லை உண்மையிலேயே உணர்ச்சியடைகிறாளா என்றும் எனக்குப் புரியவில்லை.

திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகளாகின்றன. மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் எனக் கூறியுள்ளீர்கள். உங்களுக்கு ஆணுறுப்பு இயல்பாக இல்லையெனில் இத்தனை குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை. எனவே, உங்களுடைய சந்தேகம் தவறு. பெண்கள் ஆணுறுப்பின் நீளம் பற்றிக் கவலைப் படுவதில்லை. பாலுறவில் எப்படி ஈடுபடுகிறீர்கள் என்பதே அவர்களுக்கு முக்கியம்.

பாலுறவின் போது மனைவியை எவ்வாறு தூண்ட வேண்டும் என்பதை உங்கள் மனைவியிடமே மனம்விட்டுப் பேசுங்கள். உங்கள் சிக்கல் தீரும். உங்கள் மனைவி உச்சக்கட்டம் அடைவதை உங்களால் உணரமுடியும். உங்கள் ஆணுறுப்பு உள்ளே இருக்கும்போதே பெண்ணுறுப்பு அதன் மீது சுருங்கிச் சுருங்கி விருவது தெரியும்.

ஆணுறுப்பில் ஆலிவ் ஆயில், அஸ்வகந்தா போன்ற தைலங்களைத் தினந்தோறும் தேய்த்துவந்தால் ஆணுறுப்பு உறுதிப்படும் என்கிறார்களே, இது உண்மையா? ஆணுறுப்பு உறுதியாகவும் விறைப்புடனும் இருக்க உணவு மற்றும் மருந்து, தைலம் இருக்கிறதா? கேரட், வெங்காயம்,பேரீச்சம்பழம், முள்ளங்கி, முருங்கைக் காய் போன்றவை ஆணுறுப்பை பலப்படுத்தும்… விரைவில் விந்து வெளியேறுவதைத் தடுக்கும் என்று சித்த வைத்தியர்கள் கூறுகிறார்களே. இது உண்மையா?

ஆலிவ் ஆயில் தடவுவதால் உறுப்பில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. முருங்கைக்காய், முள்ளங்கி, வெங்காயம் எல்லாம் பாலின்பத்தில் எவ்விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆணுறுப்பு உறுதியாகவும், விறைப்புடனும் இருக்க வேண்டுமெனில், உடல் நலத்தை நன்கு பேண வேண்டும். அதற்கு நல்ல, சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக உடற் பயிற்சி செய்து செய்துவர வேண்டும்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தையும், மது அருந்தும் பழக்கத்தையும் நிறுத்த வேண்டும். சர்க்கரை, ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவை தீவிரமாகாதபடி கட்டுக்குள் வைத்திருங்கள். தொடர்ந்து ஆயுள் முழுவதும் செக்ஸ் இன்பத்தை அனுபவிங்கள். தொடர்ந்து ஆயுள் முழுவதும் செக்ஸ் இன்பத்தை அனுபவியுங்கள்.

செக்ஸைப் பொறுத்தைவரை ஆணுறுப்பைப் பயன்படுத்திக் கொண்டே இருங்கள். இல்லையேல் விறைப்புத்தன்மையை இழந்துவிடுவீர்கள்.

Previous articleகுழந்தைகளின் முரட்டுத்தனத்தால் ஏற்படும் பிரச்சனைகள்
Next articleகருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!