Home ஆரோக்கியம் மூட்டுவலியை இயற்கையான முறையில் எப்படி குணப்படுத்துவது என தெரியுமா..?

மூட்டுவலியை இயற்கையான முறையில் எப்படி குணப்படுத்துவது என தெரியுமா..?

35

இறைவனின் விந்தையான படைப்பில் மிக முக்கியமானது மனித உடல்

மனிதனின் ஆரோக்கியத்திற்கு உடலின் ஒவ்வொரு பகுதிகளின் தொழிற்பாடும் அவசியமானது.

எலும்பு,மூட்டு மற்றும் முழங்கால் பகுதிகள் நம் உடலைத் தாங்கி வைத்திருப்பதுடன்,நாம் விரும்பியவாறு நடமாடுவதற்கு உதவுகின்றது.

நம் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களினாலும்,போதியளவு உடற்பயிசியினாலும் இவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

நாம் நிற்கும் போது 80% உடல் எடையை மூட்டுக்களே தாங்குகின்றன.எனவே அதற்குரிய சக்தியை நாம் மூட்டுக்களுக்கும் எலும்புகளுக்கும் வழங்க வேண்டியுள்ளது.

வயதடைதல் ,விபத்து, சத்திரசிகிச்சை போன்றவற்றால் எலும்புகளும் மூட்டுகளும் தேய்ந்து வலு இழந்து போகின்றன.இவற்றை இயற்கை சிகிச்சை முறையில் இலகுவாக குணப்படுத்த முடியும்.

 தேவையான சேர்மானங்கள்

• சிவப்பு மிளாகாய் 2 தேக்கரண்டி

• சூடான ஒலிவ் எண்ணெய் ½ பங்கு

• ஆப்பிள் சிடர் விநாகிரி 1 பங்கு

• இஞ்சி சிறிய துண்டு

செய்முறை

மேற்குறிப்பிட்ட சேர்மானங்களை பிலண்டரில் போட்டு பசை போன்று அறைத்து எடுத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை

பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த பசையை ஒரு நாளுக்கு இரு தடவைகள் தடவி 20நிமிடங்கள் உலர விடவும்.

இவ்வாரு தொடர்ந்து செய்வதனால் எலும்புகள் மற்றும் மூட்டு பகுதிகள் வலுவடைகின்றன.

சிவப்பு மிளகாய் பயன்படுத்துவதால் வலியை இலகுவாக நீக்க முடியும்.

15 நாட்கள் வரை இதை தொடர்ந்து செய்து வந்தால் வேதனை குறைந்து ஆரோகியமான எலும்பு மற்றும் மூட்டுக்களை பெற முடியும்.