இதயத்தை பலமாக்கும் எலுமிச்சை பானம்!

காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆரோக்கியமான அழகு வெந்நீரில் எலுமிச்சை...

மாரடைப்பும் ஹோமியோ மருத்துவமும்

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த திரு. அண்ணாத்துரை அவர்கள். தற்போது நாட்டில் வெடிச்சத்தத்திற்கும், பஸ் கண்டக்டரின் விசில் சத்தத்திற்கும் கூட பயந்த, பதட்டமான, பலவீனமான, உடைந்த,...

அடிக்கடி சிறுநீர் கழிப்பது சர்க்கரை நோயின் அறிகுறியா?

அடிக்கடி சிறுநீர் கழித்தால் அது சர்க்கரை நோயின் அறிகுறிதான். சிலருக்கு சிறுவயதிலேயே சர்க்கரை நோய்  வரக்கூடிய வாய்ப்புள்ளது. தந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வருடத்திற்கு ஒரு முறையாவது பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய்ப் பரிசோதனை...

கர்பப்பை இரத்தப் போக்கு

பெரும்பாலான பெண்கள் கர்பப்பை இரத்த ஒழுக்குத் தொந்தரவுகளுக்கு உள்ளாகி இருக்கின் றனர். சாதாரண மருத்துவர்களும், பெண் பாலுறுப்புச் சிறப்பு வல்லுனர்களும் இந்த இரத்த போக்கை நிறுத்துவதற்கு பல்வேறு வகையான மருந்துகளைப் பயன்படுத்து கின்றனர்....

இரத்த வகைகள்

மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலவில்லை....