துளசியின் மகத்துவம்

துளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. துளசி அனைத்து இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு...

அதிக கோபப்படாதீங்க… தோலில் சுருக்கம் விழும்!

வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது. இதற்கு காரணம் கோபப்படுவது தான். கோபத்தைக் குறைத்துக்...

மச்சம் அதிகமா இருக்கா? நீங்கள் ஆரோக்கியமானவர்கள் – ஆய்வில் தகவல்

மச்சம் உடம்பில் இருந்தால் அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள், அதுவும் மச்சம் முகத்தில் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது என்பர், ஆனால் மச்சம் இருந்தால் பல மகத்துவங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மச்சம் பெரும்பாலும்...

அம்மை நோய் வரப்போகுது! உஷாரா தடுப்பூசி போடுங்க!

அம்மை நோய் வைரஸால் பரவுவது. அந்த வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்ணியவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவதால், இந்த வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது. இந்தியா ஒரு வெப்ப...

கண் சத்திர சிகிச்சையை நீங்கள் எப்போதாவது பார்த்தது உண்டா ?

மனம் குன்றியவர்கள், மற்றும் இளகிய மனம் படைத்தவரகள் இக் காணொளியைப் பார்க்கவேண்டாம்: கண்ணில் சிறு தூசி விழுந்தால் கூட எம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. சிலருக்கு மற்றுமொருவர் அழுதால் தானும் அழவேனும் போல இருப்பது...

தினமும் மஞ்சள் பூசலாமா??

மங்கலகரமான பொருளாக கருதப்படும் மஞ்சள் பெண்களுக்கான அழகு - வசீகரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சளை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இதற்கு...

சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு!

தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள்...

பல் சுத்தம் இதயத்தை காக்கும்

வாய் சுத்தத்திற்கும் இதயத்திற்கும் தொடர்ப்பு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பற்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் இதயநோய் தாக்கும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பற்களுக்கும் இதயத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து...

உறுதியான தோள்கள் வேண்டுமா?

அழகான கழுத்திற்கு ஆதரவாக இருப்பவை அழகான, ஆரோக்கியமான தோள்கள்தான். ஆரோக்கியமான கழுத்துதான் தலைக்கு ஆதரவாக இருக்கிறது. இதுதான் தலையை பேலன்ஸ் செய்ய உதவுகிறது. கழுத்தும் தோள்பட்டையும் ஆரோக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் நிமிர்ந்து நடந்து...

மூட்டுவலி இருக்கா நல்லா நடங்க!: மருத்துவர்கள் ஆலோசனை

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம், மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. உடல் எடை அதிகமாக உள்ளதே இதற்கு பொதுவான காரணங்களாக உள்ளது என்றும் மருத்துவர்கள்...