ஆண்மை பேருக்கும் வெண்டைக்காய்!

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற...

உடல் உறுப்புகளை பாதுகாக்க டிப்ஸ்!?

உடல் உறுப்புகலில் என்ன என்ன நோய் அதை பாதுகாக்க சில டிப்ஸ்! உங்களுக்கு நோய் என்ன உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி. சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள்...

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

காலநிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அவை ஒத்துக் கொ ள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உட லில்நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின்...

அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

பொது மருத்துவம்:தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர்... நன்மைகளோ ஏராளம் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில்...

முன் நீரழிவு என்றால் என்ன? வந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது!!

முன் நீரழிவு என்பது சர்க்கரை வியாதி வருவதற்கு முன் உண்டாகும் நிலை. அவ்வாறு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ப்ரீ டயாபடிஸ் என்பது சர்க்கரை வியாதி வருவதற்கு முன்கூட்டி...

கருப்பை கட்டியை பற்றி பெண்கள் அறிய வேண்டியது

கருப்பையிலே புற்று நோய் கட்டியாக வளரலாம். ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் பற்றி அநேக ம்பேர் கேள்விப் பட்டு இருப்பீர்கள். இந்த பைவ்ரோயிட்(fibroid)...

சிறுநீரகத்தில் வீக்கமா? இதோ சூப்பர் மருந்து

பொதுவாக பழங்கள் என்பது நம் ஆரோக்கியத்தில் அதிக பங்கை வகிக்கின்றன. பழங்களில் பல வகை இருந்தாலும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது பரங்கிக்காய் மட்டும் தான், இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று...

ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க !

ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்கவாதம் போன்ற நோய்களும்...

பெண்களுக்கு கொழுப்பு சேரும் நோய்

லிப்பெடீமா என்பது என்ன? லிப்பெடீமா என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு நாள்பட்ட பிரச்சனை ஆகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்கள், தொடைகள் மற்றும் பிட்டங்களில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்ந்திருக்கும். இதனை ‘பெயின்ஃபுல் ஃபேட்...

உடல் நோய்களாக வெளிப்படும் மனநோய்கள் – இதுவரை வெளிவராத மர்மங்களும் உண்மைகளும்!

உடல் நோய்களாக வெளிப்படும் மனநோய்கள் – இதுவரை வெளி வராத மர்மங்களும் உண்மைகளு ம்! முதல் வகை : உடலை பாதிக்கும் மனநோய் அல் லது ஸ்டீரியா இதில் தலைவலி, முதுகுவலி, மார்பு வலி, வயிற்று...

உறவு-காதல்