Home சூடான செய்திகள் பெண்கள் நீலப் படங்கள் பார்ப்பது பற்றிய ஒரு தகவல்

பெண்கள் நீலப் படங்கள் பார்ப்பது பற்றிய ஒரு தகவல்

176

பெண்கள் பல்லியல்:பெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா?
செக்ஸ் வீடியோ ஆண்கள் பார்ப்பார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் இந்திய பெண்கள் பார்ப்பார்களா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுகிற ஒன்று தான். இது குறித்து பெண்களிடம் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் பெரும்பாலான பெண்கள் “செக்ஸ் வீடியோ பார்ப்போம்” என்று தான் பதில் அளித்தனர். அதில் சிலர் காதலருடன் பார்க்க ரொம்பவே பிடிக்கும் என்று பதில் அளித்துள்ளனர்.

சிலர் அதற்கு முற்றிலும் எதிரானவர்கள் என்று பதில் அளித்துள்ளனர். சில ஆண்களிடம் கேள்வி கேட்டபோது, ஆண்கள் பார்க்கும் போது, பெண்கள் ஏன் பார்க்கக்கூடாது, நிச்சயமாக பார்க்கலாம். அது அவர்களின் விருப்பம் என்றும் கூறினர். பலருக்கும் இருக்கும் குழப்பமான கேள்வி தான் என்றாலும், ஆண்கள் போன்றே பெண்களும் பலான படங்களை விரும்பி பார்க்கின்றனர் என்று பேட்டிகளின் முடிவில் தெரியவந்துள்ளது.

Previous articleவாழைப்பழத்தோலை பயன்படுத்தி முகப்பருவை போக்கும் முறை
Next articleமார்னிங் செக்ஸ்! அதிக பயன்தரும் ரொமாண்டிக் உடற்பயிற்சி