Home பாலியல் பெண்களின் செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் இருப்பதற்கான அறிகுறிகள்..!

பெண்களின் செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் இருப்பதற்கான அறிகுறிகள்..!

285

பெண்கள் பாலியல்:பெண்களைப் பொறுத்தவரை, உடல்ரீதியாகக் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன.

* மார்பக அளவு பெரிதாகிறது

* மார்பகக் காம்பு எழுச்சி அடைகிறது

* பெண் உறுப்பில் திரவம் சுரத்தல்

* பெண் உறுப்புச் சுவர்கள் உறவுக்குத் தயாராக வழுவழுப்புத் தன்மை அடைதல்

* பெண் உறுப்பின் மேல் இருக்கும் கிளைட்டோரிஸ் எனப்படும் மணியானது எழுச்சி அடைதல்

* உறவுக்கு ஏற்ற வகையில் பெண் உறுப்பின் உள்பக்கம் இருக்கும் உள் உறுப்புகள் உறுதி அடைதல்

* கண்ணின் பாப்பா விரிவடைதல்

* பெண் உறுப்பின் சுவர்கள் வீக்கமடைதல் போன்றவற்றை பெண்களுக்கு உண்டாகும் செக்ஸ் ஆர்வத்தின் அல்லது ஆசையின் அறிகுறியாகச் சொல்ல முடியும்.

ஆண்களுக்கும் செக்ஸ் ஆசை உண்டாகி இருப்பதை கீழ்க்கண்ட அறிகுறிகளில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

* ஆண் உறுப்பில் உண்டாகும் எழுச்சி

* விதைப்பைகள் வீக்கம் அடைதல்

* உறுப்பின் நுனியில் சிறிதளவு திரவம் வெளிப்படுதல்

* உறுப்புகளில் நரம்புகள் வீக்கமாதல்

* உடலில் இருந்து வாசனை வெளிவருதல்

* கண்மணி விரிவடைதல் போன்ற அறிகுறிகளை ஆண்களுக்கான செக்ஸ் ஆசை வெளிப்பாடுகளாகச் சொல்லலாம்.