Home பாலியல் கட்டிலில் பெண்களுக்கு ஆண்கள் எவ்வளவு நேரம் ஈடுகொடுக்க முடியும்

கட்டிலில் பெண்களுக்கு ஆண்கள் எவ்வளவு நேரம் ஈடுகொடுக்க முடியும்

881

பாலியல் செய்திகள்:உடலுறவு என்பது மணவாழ்க்கையின் ஒரு பகுதியே ஆகும். அதுவே, வாழ்க்கையல்ல; ஆனால், இன்றைய சூழ்நிலையில் அதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவதற்கு கரணம் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் போன்றவைகளில் உடலுறவினை பெரிதுபடுத்திக்காட்டி, பிஞ்சு குழந்தைகளின் மனதிலும் நஞ்சை விதைத்து விட்டனர்.

உடலுறவு என்பது தம்பதியருக்குள் நடக்கும் அழகான, மிழ்ச்சியான தருணம். அவர்களின் காதலின் ஆழம் காதலின் சங்கமம்.

இத்தைகைய உடலுறவில் ஆண்களால் எவ்வளவு நேரம் ஈடுபட முடிவும் என தெரிந்துகொள்வோம்.

ஆண்களுக்கு பொதுவாகவே உடலுறவு குறித்த உணர்வுகள் அதிகம் உள்ள நிலை சேட்டிரியாஸிஸ் (Satyriasis) எனப்படும். பெண்களுக்கு உடலுறவு குறித்த உணர்வுகள் அதிகம் உள்ள நிம்ஃபோமேனியா (Nymphomania) எனப்படும்.

ஒரு ஆய்வில், ஒரு ஆண், 32 நிமிடங்களில் 5 முறை எழுச்சி அடைந்தகாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே, அதிகபட்சமான எழுச்சி முறையாகும். பொதுவாக, திருமணமான புதிதில் இல்லையேல் இளமைப்பருவதில், ஒரு நாளில் 2 அல்லது 3 முறை உடலுறவு கொள்ள முடியும். அதன்பின், சிறிது காலத்தில் தினமும் உடலுறவு அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடலுறவு என்பதே தம்பதியர்களின் பொதுவான நடைமுறையாக இருக்கிறது. இதுதான் அதிகபட்சமாகும்.

ஆண்கள் மனதில் இருக்கும் ஆசையைப் பொறுத்தே, ஒவ்வொருவரும் உடலுறவு கொள்ளும் கால அளவை நிர்ணயிக்க முடியும். முதலில் ஆசையுடன் நெருங்குபவர்கள், பெண்ணுறுப்பைப் பார்த்த உடனேயே விந்து கொட்டி விடக்கூடும்; சிலர் உறுப்பை உள்ளே நுழைக்க முயற்சிக்கையில் விந்து வெளியாகலாம்.உடலுறவில் ஈடுபட்டு 10 நிமிடங்கள் வரை தாக்கு பிடிப்பது சரியான நேரம் என கணக்கிடப்படுகிறது.