Home இரகசியகேள்வி-பதில் ஆண்கள் பெண்கள் உள்ளாடை தொடர்பான கேள்விக்கு டாக்டர் பதில்

ஆண்கள் பெண்கள் உள்ளாடை தொடர்பான கேள்விக்கு டாக்டர் பதில்

572

டாக்டர் கேள்வி பதில்கள்:பிரா விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமெனத் தெரியுமா?”

பெண்களின் ஆடைகளில், குறிப்பாக உள்ளாடைகளில் பிரா மிக அத்தியாவசியமான ஒன்று. பிரா தான் பெண்களின் உடலை நல்ல வடிவமைப்புடனும் கவர்ச்சியாகவும் காட்டக்கூடியது. அந்த பிராக்கள் எப்போது தங்களுடைய பொலிவை இழக்கிறதோ அப்போது பெண்களின் உடல் அழகையும் பொலிவிழக்கச் செய்யும்.

பிராக்களைப் பார்த்துப் பார்த்து அழகாக வாங்கினால் மட்டுமே போதாது. அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சிலருக்கு தங்களுடைய பிராக்களை எப்போது தூக்கி எறிந்துவிட்டு, புதியதை மாற்ற வேண்டுமெனத் தெரியாது.

சிலர் தங்களுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான உள்ளாடை இருப்பின் அதை அவ்வளவு எளிதாக மாற்றிவிட மனது வராது. ஆனால் அது முற்றிலும் தவறான பழக்கம். அடுத்து புதிதாக வாங்கும் ஏதேனும் ஒன்றை நம்முடைய மனதுக்குப் பிடித்த ஒன்றாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

பிராக்கள் விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா? அவை வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னையும் அதில் அடங்கியிருக்கிறது.

நாம் அஜாக்கிரதையாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவது போல, நிச்சயம் 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்கள் பழைய பிராக்களைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய பிராக்களை வாங்குங்கள்.

மெட்டல் ஹூக் உள்ள பிராக்களை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தினால், அது சருமத்தில் உராய்ந்து அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும்.

ஃபிட்டான பிராக்களை அணிவது மிக முக்கியம். அது உங்கள் வடிவழகை கூட்டும். தளர்வான, ஃபிட் இல்லாத பிராக்கள் உங்கள் உடல் வடிவைக் கெடுப்பதுடன் மார்புகளை மிக அதிகமாகத் தளர்வாக்கிவிடும்.

நன்கு கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும், நிச்சயம் உங்களின் பிராக்களின் கப் சைஸ் ஒரு வருடத்துக்கு ஆறு முறையாவது மாற்றமடையும். அதனால் குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மார்பளவை அளவெடுத்து, அதற்கேற்றாற் போல் பிராக்களை அணிந்திடுங்கள்.

அளவுக்கு அதிகமாக இறுக்கமுடைய பிராக்களை அணிவதும் தவறு தான். அதனால் வியர்வை வெளியேற முடியாமல் போகும். அது பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கிவிடும்.

பிராக்களின் தோள் பட்டையில் உள்ள ஸ்ட்ரிப் லேசாக தளர்ந்தாலும் உங்களுடைய அளவில் மாற்றம் உண்டாகும். மார்பகம் தளர்ந்து போகும். அதனால் ஸ்ட்ரிப் தளர ஆரம்பிப்பது உங்களுடைய பிராக்களை நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டியதற்கான அறிகுறிகளில் ஒன்று.

————————————————————–
ஆண்கள் ஏன் கட்டாயம் ஆடையின்றி தூங்க வேண்டும் ?”

தூங்கும் போது, நாம் எப்படி தூங்க வேண்டும் என்று கவலைப்படுவதே இல்லை. ஆனால் நிச்சயம் தூங்கும் சில விஷயங்களை மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அது உடல் ஆரோக்கியத்துக்கு மிக அவசியமான ஒன்று.

ஆண்களின் அந்தரங்க இடத்தில் அடிபட்டால் மட்டும் தான் குழந்தை பாக்கியத்துக்கு ஆபத்து என்று எண்ண வேண்டாம். உள்ளாடையை இறுக்கமாக அணிவதும் கூட விந்தணு உற்பத்தி குறையும். அது குழந்தை பெற்றுக் கொள்ளும் திறனை குறைத்துவிடுகிறது.

இரவில் ஆண்கள் இறுக்கமான உள்ளாடை, பேண்ட் போன்றவற்றை அணியாமல், நிர்வாணமாகத் தூஞ்குவது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச செய்யும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

500 ஆண்களைக் கொண்டு ஒரு வருடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த முடிவுகள் தெரிய வந்தது.

இரவில் நிர்வாணமாக உறங்கும் ஆண்களின் விந்தணுக்கள் வெளிப்படும் போது, மிக்க குறைந்த அளவு டிஎன்ஏக்கள் வீணாகின்றன.

நாள் முழுக்க இறுக்கமாக உள்ளாடையும் ஆடையும் அணியும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி திறன் குறைகிறது.

இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து தூங்குவதால், வெப்பம் அதிகமாக உற்பத்தியாவதால் டெஸ்ட்ரோஸ்டோன் உற்பத்தி குறைகிறது.
———————————————–

உடலுறவின் போது விரைவாக விந்தணு வெளியேறுவதை தடுக்கும் 6 வழிகள் என்னென்ன?”

இல்லற வாழ்க்கையில் மன ரீதியாக உண்டாகும் பல பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம் உடலுறவில் ஒருவரையொருவர் திருப்திப்படுத்த முடியாமல் போவது தான். அதற்கு பெரும்பாலான ஆண்களும் காரணமாக அமைகின்றனர்.

சில ஆண்களுக்கு உடலுறவு நேரத்தில் சரியாக செயல்படாமல் போகும் வாய்பபு இருக்கிறது. சில ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிக்க குறைவாக இருக்கும். ஆனால் சிலருக்கோ உடலுறுவின் போது, மிக வேகமாகவே விந்து வெளியேறிவிடுவதாலும் பெண்களால் திருப்தியடைய முடியாமல் போகிறது.

இப்படி உறவின்போது, விரைவாக விந்து வெளியேறாமல் இருப்பதற்கு சில வழிகள் உண்டு. அவற்றை முறையாகக் கடைபிடித்தாலே போதும். வேகமாக விந்து வெளியேறுவதைத் தவிர்க்க முடியும்.

“விந்து வேகமாக வெளியேறுவதை எப்படி தவிர்க்கும் வழிகள்”

> உடலுறவின் போது, ஆண்கள் தங்களுடைய மூச்சின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உடலுறவின் போது, மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும். நுரையீரலுக்குத் தேவையான காற்றை உள்ளே செலுத்தி நிரப்ப வேண்டும். அப்படி ஆண் செய்யும் வேகமாக விந்து வெளியேறுவதைத் தடுக்க முடியும்.

> உடலுறவு கொள்ளும் நேரத்தில் பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பை செலுத்தியிருக்கும் சமயத்தில் தன்னுடைய முழு எடையையும் ஆணுடம்புக்குக் கொடுக்காமல், உடலை லேசாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், ஆணுறுப்பின் ஓரங்களும் ஆணுறுப்பு அதிகமாக சூடாகி, விந்து மிக விரைவாக வெளியேறிவிடும்.

> உடலுறவு மேற்கொள்ளும் இடம் அமைதியானதாக இருக்க வேண்டும். ஆணின் மனம் சிதறும்படி, சத்தம் இருக்கக்கூடாது. ஆணின் சிந்தனை சிதறக்கூடாது. அப்படி சிதறினால் விந்தணு வேகமாக வெளியேறிவிடும்.

> ஆண்கள் பெரும்பாலும் மிக வேகமாக உச்சத்தை எட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான விஷயம். அப்படி ஆணுக்கு வேகமாக விந்து வேளியுறியதும் உறவை முடித்துக் கொண்டு, ஓய்வெடுக்க உடல் நினைக்கும். அதனால் பெண் இன்பம் காண முடியாமல் போகும்.ஆகவே மிக மெதுவாக உறவில் ஈடுபட வேண்டும். விந்தை வேகமாக வெளியேற்றக்கூடாது.

> முன் விளையாட்டுகளில் அதிகமாக ஈடுபடும் ஆண்களுக்கு விந்து விரைவக வெளியேறுவதில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஆண் பெண்ணிடம் நீண்ட நேரம் கொஞ்சி விளையாட வேண்டும். நிறைய பேச வேண்டும்.

> அப்படி முன் விளையாட்டுகளில் ஈடுபடுகிறபோதே ஆணுறுப்பை உட்செலுத்தினாலும் கூட, அதை வேகமாக அசைக்காமல் மென்மையாக சிறிது நேரம் இயங்கச் செய்யலாம். பின் வெளியே எடுத்து, சிறிது நேரம் ஓய்வெடுத்து, கொஞசிப் பேசி அதன்பின் உடலுறுவு கொள்வது என செய்தால், விந்து வேகமாக வெளியேறாது. அப்படி செய்யும் போது. நீண்ட நேரம் உறவில் ஈடுபட முடியும்.

இப்படி செய்வதன் மூலம், ஆண் பெண் இருவருக்குமே இன்பம் அதிகரிக்கும். நீண்ட நேரம் விந்து வெளியேறாமல் இருந்தால் ஆண், பெண் இருவரும் உறவில் திருப்தியடைய முடியும். உடலில் சக்தியும் வீணாகாது.