Home பாலியல் ஆண் பெண்கள் பாலியல் நோய்கள் மற்றும் தொற்று அதன் தீர்வு

ஆண் பெண்கள் பாலியல் நோய்கள் மற்றும் தொற்று அதன் தீர்வு

209

பாலியல் நோய்கள்:பாலியல் தொற்றுநோய்கள்

உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள்(STI) இந்நோய்கள் உடலுறவால் பரவக்கூடியவை. ப்க்டீரிய மற்ற் வைரஸ்கள் பாலியல் உறுப்புகள் இருக்கும் இடங்களில், சுக்கிலபாய்பொருள் மற்றும் வாய், தொண்டை, குதம் போன்ற இடங்களில் காணப்படும். பொதுவான உடலுறவால் தொற்றும் நோய்கள் -சிபிலிஸ் -ஹேபிஸ் -கொனோரிய -நொன் கொனோகோக்கல் யுரெதிரைடிஸ் -சன்கிரொயிட் -டிரைகோமோனஸ் -வாட்ஸ்(ஹ்ப்வ்) -லிம்போகிரியிலோமா வெனரம் அறிகுறிகள் என்னென்ன?

* பாலியல் உறுப்பிலிருந்து வெளியேற்றம்.
* பாலுறுப்புகளில் புண்கள்

* பாலுறுப்பு பதுதிகளில் வித்தியாசமான வளர்ச்சி

* சிவப்பு நிற தழும்புகள் * விதை வீக்கம் * பெண்களில் அடி வயிறு வலி
* சிறுந்தீர் அடிக்கடி கழித்தல், வலி சாத்திய கூறு மிகுந்தவர்கள் * நிரந்தர தொடர் துணை ஒன்று அற்றவர்

* பல துணைகள் கொண்டோர்

* விபச்சாரிகள்

* அதிக தூரம் செல்வோர் பாலியல் நோய்கள் அதிகரிக்க காரணங்கள்

* பாலியல் நோய் அறிகுறி உள்ளவருடன் அல்லது நோய் உள்ளவருடன் உடலுறவு

* ஒருவருக்கு மேற்பட்டோரிடம் உடலுறவு

* பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் துணையுடன் உடலுறவு கொள்ளுதல்

* பணம், உணவு, உறையுள் போன்ற விடையங்களுக்காக் பல முறை உடலுறவு கொள்ளல்

* அதிக பயணம் செய்வோர்

* நீண்ட கால தாம்பத்திய வாழ்க்கை அற்றவர்கள் உ+ம் : இளைஞர்கள் பாலியல் நோய்கள் தொற்றுவது எவ்வாறு

1. உடலுறவு-வாய், யோனி, குத உடலுறவு

2. தாயிலிருந்து குழந்தைக்கு- பிரசவம் மற்றும் பாலூட்டல்

3. ஊசிகள் பகிர்ந்து கொள்ளல்

4. குருதி பய்ச்சல்

5. மருத்துவ பரிசோதனையின் போது கவனமின்மை பாலியல் நோய்களின் கேடுகள் பாலியல் நோய்கள் பலோபியன் குழாய் சேதத்திற்கு மிகமுக்கிய காரணமாகும் பிரசவத்தின் போது குணப்படுத்தாத சிபிலிஸ் மூலம் 4ல் ஒரு குழ்ந்தை இறந்து பிறக்கிறது. 14% முதல் மாதத்திற்குள் இறக்கிறது HIV போன்ற பாலியல் நோய்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து,

மரணத்தையும் ஏற்படுத்தலாம் HPV வைரஸ் மூலம் கருப்பை கழுத்து புற்று நோய் ஏற்படலாம் கொனோரியா அறிகுறிகள் – பெண் அறிகுறிகள் இல்லை – யோனி வெளியேற்றம் – சிறுநீர் கழிக்கும் போது வலி -ஆண் வெளியேற்றம் மற்றும் வலி ஹேபீஸ் அறிகுறிகள் பெண்: வலிமிக்க புண்கள்-யோனிமடல்,குதம்,தொடை பகுதிகளில் ஆண்: ஆண்குறியில் வலி மிகுந்த புண்கள் தலைவலி, மூட்டு வலி,, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம் 70%அறிகுறி அற்றவர்கள் நோய்ஏற்பட்ட அரைவாசிக்கும் மேற்பட்டோரில் மீண்டும் நோய் ஏற்படலாம்.இரண்டாம் முறை சிறிய,குறைவான புண்கள் வரும். கால்,இடுப்பு,தொடை பகுதிகளில் வலி ஏற்படலாம்

நொன்கொனோகொக்கல் யுரிதிரைடிஸ் (கிளமீடியா) அறிகுறிகள் பெண்: அறிகுறிகள் இல்லை யோனி வெளியேற்றம் சிறுநீர் கழிக்கும் போது வலி ஆண்: அறிகுறிகள் இல்லை சிலவேளை வெளியேற்றம் மற்றும் வலி சிபிலிஸ் அறிகுறிகள் பெண்:வலியற்ற புண்:யோனி,கருப்பை கழுத்து,வாய்,மூக்கு,குதம் பகுதிகளில் ஆண்ஆண் குறி,மூக்கு,வாய்,விதையில் வலியற்ற புண்கள் குணப்படுத்தவில்லை எனில் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை சிபிலிஸ்க்கு முன்னேறும் ஆரம்ப புண்கள் சில கிழமைகளில் குணமடைந்து விடும். அதன் பின் காய்ச்சல், நிண்நீர் கட்டி,ஈரல் வீக்கம்,மூட்டு வலி ஏற்படும் இந்த அறிகுறிகள் பல கிழமைகள் அல்லது மாதங்கள் காணப்படும். குணமாக்கப்படவில்லை எனில் 25%க்கு மூன்றாம் நிலை சிபிலிஸ் ஏற்படும். கம்மா எனப்படும் பெரிய புண்கள் ஏற்படும்;நரம்பு தொகுதி மற்றும் குருதி சுற்றோட்ட்த் தொகுதியிலும் சிபிலிஸ் 1-20 வருடங்களுக்கு பின் ஏற்படலாம்.

இது மரணம் வரை செல்லலாம். சன்கிரொயிட் அறிகுறிகள் பெண்:வலி மிக்க,வடிவமற்ற புண்கள் யோனி அருகே மற்றும் குதம் அருகே. சிறு நீர் கழிக்கும் போது எரிச்சல்,குதம் வழியாக இரத்தம் சிலவேளை அறிகுறிகள் இல்லை ஆண்:வலி மிகுந்த வடிவமற்ற புண்கள் ஆண்குறியில்