Home பாலியல் பெண் உடலுறவு உணர்ச்சியை தூண்டும் 7 உணவுகள்…

பெண் உடலுறவு உணர்ச்சியை தூண்டும் 7 உணவுகள்…

54

ஒரு ஆணும், பெண்ணும் ஆரோக்கியமாக இருக்க அதை பொறுத்தே அவர்கள் கொள்ளும் உடலுறவு என்பதும் அமைகிறது. கருவில் வளரும் குழந்தை என்பது கணவன், மனைவியின் மனதை பொறுத்தே பிறக்கிறது. எனவே, உடலுறவு கொள்வதில் இருவரின் பங்கு என்பது 100 சதவிகிதம் இருத்தல் வேண்டும். ஒரு ஆணின் உடலுறவு ஆசைக்காக பெண்கள் விட்டுக்கொடுப்பது நன்மை தராது. அதுபோல் பெண்கள் விருப்பத்திற்கு இணங்க ஆண்களும் உணர்ச்சியற்று உடலுறவு கொள்வது சரி அல்ல. உங்கள் இருவருக்கும் உடலுறவின் மீது நாட்டம் இருந்தால் மட்டுமே நிம்மதியான உடலுறவாக அது உங்களுக்கு அமையும். இல்லையேல், காத்திருந்து உடலுறவு கொள்வது நல்லது. ஒரு சில பெண்களுக்கு உடலுறவு கொள்ள ஆசையாக இருந்தாலும், சுரக்க வேண்டிய ஹார்மோன் குறைபாடால் ஈடுபாடு அற்று இருப்பார்கள். இதற்கு தீர்வு இருக்கிறதா? என லேகியத்தை தேடி செல்வதை விட, ஒரு சில உணவை நீங்கள் சேர்த்து கொள்வதால் ஆண்மை அதிகரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

1. சிவப்பு இறைச்சி:
சிவப்பு இறைச்சியில் அதிகளவில் துத்தநாகம் இருக்கிறது. சிப்பியில் காணப்படும் ஊட்டச்சத்து ஆண்மையை அதிகரிக்க உதவ, அதே சத்து இந்த சிவப்பு இறைச்சியிலும் இருக்கிறது. துத்தநாகம் என்ன செய்யுமென்றால்… டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க, ப்ரோலாக்டின் உற்பத்தியால் ஆண்மைக்கு தடையாக இருப்பது விலக, உடலுறவு உணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களும் சுரக்கிறது.

2. சால்மன் மீன்:
உங்கள் உடல் சுறுசுறுப்பை தூண்டுவது தான் மீன் கொழுப்பில் இருக்கும் ஒமேகா 3 எஸ் ஆகும். மேலும் இது மூளையில் காணப்படும் டோபைன் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால் உடலுறவு உணர்ச்சிகள் மனதில் தோன்ற வாய்ப்பிருக்கிறது.

3. முட்டை:
காலை உணவை கட்டிலில் உண்ண உங்களுக்கு ஆசையா? அப்படி என்றால், ஆம்லெட் சேர்த்துக்கொள்வதன் மூலம் காலையிலேயே புத்துணர்ச்சியான உடலுறவுக்கு உங்கள் மனம் தயாராகக்கூடும். ஆம், முட்டையில் இருக்கும் புரதத்தால் ஆற்றல் மற்றும் உற்றுநோக்கு திறன் என்பது அதிகரிக்கிறது. மேலும் வைட்டமின் பி6 சிறந்த அளவில் முட்டையில் காணப்பட, ஹார்மோன்களை தூண்டி சரியான ஆண்மையை தருகிறது.

4. இனிப்பற்ற கிரேன்பெரி ஜூஸ்:
இது ஆண்மையை அதிகரிக்க மட்டும் செய்வதல்லாமல், இயற்கையான சிறுநீர் இறக்கியாகவும் அமைகிறது. 2 டேபிள் ஸ்பூன் இனிப்பற்ற கிரேன்பெரி ஜூஸை 8 oz தண்ணீருடன் கலந்து சாப்பிட வயிறு வீக்கத்தை விரட்டியடிக்கும்.

5. சாக்லேட்:
மேல் காணும் எதையும் நீங்கள் விரும்பாவிட்டால், இந்த சாக்லேட் மந்திரம் உடலுறவு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. சாக்லேட்டுக்கு பாலுணர்வை தூண்டும் சக்தி இருக்க அதற்கு காரணமாக மெக்னீசியம் அமைகிறது. அதுவும் கருப்பு சாக்லேட்டில் பினைல் எத்திலைமின் இருக்க உடலுறவு உணர்ச்சியை இதனால் தூண்ட உதவுகிறது என ஆய்வின் மூலம் தெரியவருகிறது.

6. ஓட்மீல்:
நீங்கள் உண்ணும் காலை உணவால் டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க, இதனால் செக்ஸ் ஆர்வமும் அதிகரிக்கும். ஓட்ஸில் எல்-ஆர்க்கினின் என்பது காணப்பட, இதனால் விறைப்பு செயலிழப்பு பிரச்சனைக்கு தீர்வை தந்து இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இதனால் உடலுறவுக்கான நாட்டமும் உங்களிடம் காணப்பட வாய்ப்பிருக்கிறது.

7. குழி பேரி பழம்:
இந்த உணர்வுப்பூர்வமான பழத்தில் அதிகம் வைட்டமின் சி இருக்க, இதனால் பெண்களின் ஆண்மை அதிகரிக்கிறது. உங்கள் உடம்பில் ஓடும் இரத்த ஓட்டத்தை சீராக்க, இதனால் உடலுறவில் ஒரு வேகமும் காணக்கூடும்.

ஒரு பெண்ணின் உடலுறவுக்கான விருப்பம் குறைவாக இருப்பது உடல் நிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒன்றே என்பதை உணர்ந்து தேவையற்ற மருந்துகளை தவிர்த்து, இது போன்ற இயற்கையான பழங்கள், காய்கறிகள், இனிப்புகளை மருத்துவரின் பரிந்துரையுடன் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லதாக கணவன் – மனைவி இருவருக்கும் அமைவதோடு, பிறக்க போகும் குழந்தைக்கும் நன்மையை தரக்கூடும்

Previous articleபடுக்கையில் நீண்ட நேரம் செயல்பட இதோ எளிமையான வீட்டு வைத்திய முறைகள்..!
Next articleபெண்களே! உடலுறவில் நாட்டமில்லையா? உறவில் சிக்கலா?